மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
குதிரை பேரம் நடப்பது உண்மைதான், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி ஆசை காட்டி தவெகவிற்கு அழைத்து செல்கின்றனர்... இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் - MP தனபால் பேட்டி!
AIADMK | TVK | CBI | MLAresign
#Newstamil24x7#MPDhanapal