@KaruNagarajan அரசுத்துறை மேலாளரின் ஊழல் எப்படி தனிப்பட்ட நபரின் ஊழல் ஆகும் ஒட்டுமொத்த டாஸ்மாக் துறையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது என்று. என்ன செய்வது டெல்லியில் உள்ளவர்களை தவிர
It’s a rarity in Indian politics to see two ministers getting dropped in a single day.
DMK govt was forced to drop two ministers today,
1. Thiru Senthil Balaji being the epitome of corruption & TN CM clearly seeing the Hon Supreme Court’s warning and writing on the wall for continuing to encourage a corrupt minister by his side.
2. Thiru K. Ponmudy for his uncouth statements on our mother and sisters on an everyday basis, abuse of our dharmic values apart from the sword of corruption hanging on him.
But this was the same textbook Modus Operandi that kept Arivalayam alive until now. In fact, these are the main two pillars of DMK Politics in TN for a longer period: Institutionalising and normalising corruption and abuse/uncouthness in their everyday language.
Heartening to see their pillars are crumbling down when the people of TN chose to raise their voices. I’m sure this is the clear beginning of the end of the DMK Govt in 2026.
@BJP4TamilNadu
நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” ��ன்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்க���ம் @mkstalin-இன் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும���!
பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!
இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!
#NDA2026
A historic day for Rameswaram as we welcome PM @narendramodi ji to our divine land! May his leadership continue to guide India toward greatness. #NandriModi
கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் செங்குத்து தூக்கிப் பாலம் அமைத்து இராமேஸ்வரம் புனிதத் தீவிற்கு வலிமை சேர்த்த பிரதமரே வருக. #NandriModi
அரசு பள்ளி மாணவர்களுக்கும் சமக்கல்வி கிடைத்திட தமிழக பாஜக முன்னெடுத்துள்ள "சமக்கல்வி எங்கள் உரிமை" கையெழுத்து இயக்கத்தில் https://t.co/5yljj6DUzf இன்றே இணைந்திடுங்கள்!
பாஜக தமிழ்நாடு