₹10 கூடுதல் வசூலிக்க இனி ���டமே இல்லை!
டாஸ்மாக் ஊழியர்களின் நலனுக்காக அரசு ₹480.96 கோடி கூடுதல் செலவில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
01.09.2026 முதல் ஊதிய உயர்வு!
Supervisor - ₹33,023
Salesperson - ₹30,284
Assistant Salesperson - ₹28,680
மேலும்,
✅ ₹20,000 பண்டிகை முன்பணம்
✅ ஆண்டுக்கு 3 சீருடைகள் + தையல் கட்டணம்
✅ 8 மணி நேர வேலை + வாரம் ஒரு நாள் விடுமுறை
✅ கடைகளுக்கு தூய்மை பராமரிப்பு படி
✅ 250 ஊழியர்களுக்கு பதவி உயர்வு
ஊழியர்களுக்கு அரசு உரிய சலுகைகளை வழங்கிவிட்டது.
அதனால் இனி…
“₹10 கொடுங்க…” என்ற கூடுதல் வசூல் இருக்கக்கூடாது!
நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை உறுதி!
முதல் தவறு - 3 மாத இடைநீக்கம்
மீண்டும் தவறு - நேரடி பணிநீக்கம்!
சலுகை கொடுப்பதில் அரசு தாராளம்…
ஊழலில் மட்டும் அரசு இரக்கமற்றது! 🔥
இதுதான் மாற்றம்.
இதுதான் கட்டுப்பாடு.
இதுதான் மக்கள் நல ஆட்சி!
@VigneshTvkCbe @TVKVijayHQ
#TNAssmebly #TNCMVijay
#JUSTNOW || நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என MLAக்கள் சிந்திக்கக்கூடாதா?.. உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.. அவை மாண்பை குலைக்கும் MLAக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து.. -சபாநாயகர்
#TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #SpeakerJCDPrabhakar | #TNAssemblyUpdateswithPolimerNews
ஒரு கதை சொல்லட்டுமா சார்!
மக்கள் நலத்திட்டம் என குடும்ப நலன் பேணிய கதை இது.
மக்கள் வரிப்பணத்தில் தாத்தா வண்ணத் தொலைக்காட்சி கொடுத்ததை,
“எங்க தாத்தா கொடுத்தது… எங்க தாத்தா கொடுத்தது…”
என ஏதோ அவர்களின் அப்பா வீட்டு பணத்தில் கொடுத்ததைப் போல மார்தட்டிக் கொள்கின்றனர்.
கொடுப்பதையும் கொடுத்துவிட்டு, கேபிள் கட்டணம் என்ற பெயரில் குடும்ப ஆதிக்க நிறுவனங்கள் மூலம் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, தங்களது பைகளை நிரப்பிக்கொண்டனர்.
வெளியில் “மக்கள் நலத்திட்டம்” என நாடகமிட்டு,
உள்ளே “குடும்ப நலன்” காத்த உத்தம சிகாமணிகளே…!
வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தவெக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் இனியும் உங்களது கட்டுமரக் கதைகளை நம்ப தயாராக இல்லை!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந��தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்னபூரணி சூப்பர் சி���்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
#Raminleela - டிரைலர் 🔥
கல்யாணம் பண்றது அவ்வளவு ஈசியா நினைச்சியா 🤣
யாருப்பா இந்த ஹீரோயின் இவ்வளவு அழகாகக் இருக்கா 😍Crush லிஸ்ட்-லா Add பண்ணிடா வேண்டிய தான் 😁
நான் உன் Friend-ஆ லவ் பண்றேன், டிரைலர் நல்ல கலகலப்பா இருக்கே 🤣
Screenplay மட்டும் வொர்க் ஆச்சி ஹூட் தான் 🔥