தீடிர்னு நல்ல கேள்வி கேட்டதும் எப்படி மழுப்புறான் பாரு😂 107 சீட் வச்சி ஆட்சி பண்ணுறது ஜனநாயக விரோதமாம், திமுக அதிமுக சேருவது பிரச்சினை இல்லையாம்😂*த்தா சுபைர் பார்க்குறாரு யார்டா இவன்னு🤡
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆபாச பேச்சாளர் லியோணி.
இந்தாள எல்லாம் வச்சிட்டு இப்ப தீய சக்தி M.A படிப்பு படிச்ச லயோலா மணி அண்ணன கடிப்பானுங்க பாருங்க.
'Hug பண்ணிக்கட்டுமா சார்' - பணி ஆணையை உற்று நோக்கிய முதல்வர்... கட்டி அணைத்து பணி ஆணையை பெற்றுக்கொண்ட மருத்துவர்
CMJosephVijay | TVK | TNGovt | Medical | MinisterArunraj
#Newstamil24x7#CMVijay
மாற்றுத்திறனாளி பிரிவில் மருத்துவராக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் பிரசாந்தி என்பவருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் விஜய்
#CMVijay | #Vijay | #HealthDepartment
திமுக மற்றும் அதிமுக கூட்டணி மக்கள் மத்தியில் Normalaise செய்யப்படுகிறது..!
அதிமுக எதற்கு ஆரம்பித்தது என்பதையே மறந்து விட்டார்கள் 🤦♂️😂
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijayHQ