Impact - தமிழக வெற்றிக் கழகம் 🔥
40 to 50 days இங்கே சாப்பிட்டு இருக்கேன் இப்பொழுது வேலை கிடைத்து விட்டது எனவே என்னால் முடிந்த உதவி 500 ரூபாய் நமது விலையில்லா உணவகத்திற்கு வழங்கினார் நன்றி ஐயா
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
@CTR_Nirmalkumar@BussyAnand@ramk8060@vetrimaran_of
చెన్నైలో వైయస్ సునీల్ రెడ్డి గారి (వైయస్ జగన్ పెదనాన్న వైయస్ జార్జిరెడ్డి కుమారుడు) కుమారుడి వివాహ వేడుకకు హాజరైన వైయస్ జగన్ గారి కుటుంబ సభ్యులు.
ఈ వేడుకలో వైయస్ జగన్ గారిని కలిసి, ఆత్మీయంగా పలకరించిన TVK పార్టీ అధ్యక్షులు విజయ్ గారు
#YSJaganInChennai
சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை -BCCI விளக்கம்
சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டுவர விதிக்கப்பட்ட தடைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - BCCI
விசில் தடையை மைதான நிர்வாகம்
அமல்படுத்தவில்லை என தமிழ்நாடு க��ரிக்கெட்
அசோசியேஷன் விளக்கம்
விசில் கொண்டுவர விதிக்கப்பட்ட தடைக்கும் BCCI மற்றும் ICCக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் தொடர்ந்து தீயசக்தி திமுகவின்
பகுதி கழக செயலாளர், 116 வது வார்டு கவுன்சிலர் காமராஜ் அவர்களின் உறவினர் மகள், திமுக பிரமுகர் அயோ���்தி நகர் விக்கி அவர்களின் மனைவி தான் பிருந்தா (பார்த்தசாரதி கோவில் பணியாளர்) அறநிலையத் துறையில் நடக்கும் அட்டூழியங்கள் #TVK
சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் தொடர்ந்து தீயசக்தி திமுகவின்
பகுதி கழக செயலாளர், 116 வது வார்டு கவுன்சிலர் காமராஜ் அவர்களின் உறவினர் மகள், திமுக பிரமுகர் அயோத்தி நகர் விக்கி அவர்களின் மனைவி தான் பிருந்தா (பார்த்தசாரதி கோவில் பணியாளர்) அறநிலையத் துறையில் நடக்கும் அட்டூழியங்கள் #TVK
தளபதி தலைவர் @TVKVijayHQ அவர்களின் வெற்றிகாகவும், @rkdiliptvk அண்ணன் உங்களின் வெற்றிக்காகவும் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்
வெற்றி நமதே! 2026 நமதே! வெல்வோம்!
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை வென்று எடுப்போம் வெற்றி நிச்சயம் 🔥
#தமிழகவெற்றிக்கழகம்@Chepauktvk_offl
தளபதி தலைவர் @TVKVijayHQ அவர்களின் வெற்றிகாகவும், @rkdiliptvk அண்ணன் உங்களின் வெற்றிக்காகவும் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்
வெற்றி நமதே! 2026 நமதே! வெல்வோம்!
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை வென்று எடுப்போம் வெற்றி நிச்சயம் 🔥
#தமிழகவெற்றிக்கழகம்@Chepauktvk_offl
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ந��யூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக��கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!
உழைத்தவர்களை மேடையில் ஏற்றி ஊக்குவிக்கும் எண்ணம் தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வாழ்கை கொடுத்த அண்ணன்... இதற்கு முழுவதும் காரணம் பொதுச்செயலாளர் உண்மையாகவே நல்ல மனிதர் அவருக்கு ஓரே நோக்கம் தான் தளபதிக்கு உண்மையா உழைக்கணும். நன்றி அண்ணா
@TVKVijayHQ@BussyAnand
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நி��்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வ���ல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வ���ம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தல் பேரில்
சென்னை சேப்பாக்கம் சிந்தாரிப்பேட்டையில் நீண்ட காலமாக சென்னை மாநகர பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் 1500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசு தி���ுகவை கண்டித்து நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை மத்திய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA.,LLB அவர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்தோம் .எங்களை தடுத்து உள்ளே நுழையவிடாமல் காவல்துறை இடையூறு செய்தார்கள் அதனை மீறி நிர்வாகிகள் சென்று உங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொண்டோம் என்பதை உறுதியளித்தோம்.
@TVKVijayHQ @BussyAnand
@AadhavArjuna @CTR_Nirmalkumar