தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்��ா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் கு��ும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத���தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு ம��ியாதை வழங்கப்படும்.
கடைசியா சட்டசபைலயும் DMKவ டம்மி Fundai ஆக்கிட்டானுக😭
ஏன் டா Voice கொஞ்சம் கத்தி பேசுனா உடனே பொட்ட மாறி சட்ட சபைல இருந்து வெளிய போறிங்க DMK பொட்டைங்களா thuuu💦
@TVKVijayHQ
தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, உருப்படியான மக்கள் பணிகளைச் செய்யாமல், வீட்டு சோபாவில் (Sofa) உருண்டு கிடந்து ட்வீட் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
இளைஞர்களைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு, தங்களையே 'GenZ' ஆகக் கற்பனை செய��து, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து இவர்கள் செய்யும் வயதுக்கு ஒவ்வாத காமெடிகளைப் பார்த்தால்,
'புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட' கதை தான் நினைவுக்கு வருகிறது. இந்த பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை விட்டுவிட்டுப் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள்.
உங்களுக்கு ஓய்வு நேரம் மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்; அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிடுங்க��்!
பதில் உரை வாசிக்கும் வரை பொறுமையா இருந்து இருந்தால் மாண்புமிகு முதல்வர் விஜய் பதில் அளித்து இருப்பார். நீங்கள் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் retweet செய்ய பகலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டீர்கள்.