@_im_uthaman பாரிசாலன் தூய தமிழ் தேசியவாதி எல்லாம் கிடையாது தமிழ் தேசியவாதி என்று சொல்லலாம் ஆனால் தமிழ் தேசியம் பேசாமல் பத்திரிகையாளர் போல பேசிக் கொண்டிருக்கிறார்
@Puranaanooru@SaalanPaari நடிகர்கள் தமிழராக இருந்தால் அரசியலுக்கு வரலாம��� என்று பாரிசாலன் சொல்லுகிறார் நடிகர்கள் திரை பின்பத்தை வைத்து தான் அரசியலுக்கு வருகிறார்கள்
தமிழ் தேசியக் கொள்கையை முன்வைத்து எந்த நடிகரும் ��ரசியல் கட்சி தொடங்க முன்வருவதில்லை அப்புறம் எதற்கு ஆதரிக்க வேண்டும்
@kavitha_priyan நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் ஓட்டு வாங்கியதை ஏற்றுக்கொண்டு விட்டு ஏன் இதை நாம் தமிழர் கட்சி எதிர்க்க வேண்டும்
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு சதவீதம் தான் வாங்க���ம் என்று கருத்துக்கணிப்பு சொல்லுகிறார்கள் போன தேர்தல் போல இந்த வாட்டி ஏமாறக்கூடாது என்று சீமான் நினைத்திருக்கலாம்
@cholan984 யார் தமிழர் என்ற கேள்விக்கு பாரிசாலன் சொல்லும் பதில் தந்தை வழியில் பிறந்தவர்கள் தான் தமிழர்கள் இதிலேயே இவர் பிற மொழியாளரை ஆதரிக்கிறார் நாம் தமிழர் கட்சி பிற மொழியாளரை ஆதரித்தால் எதிர்ப்ப��ர் இதற்கு கேள்வி கேட்டால் குடிப்பெயர் கேட்பார் அவரே தமிழர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
@cholan984 அர்ஜுன் ஆரம்பத்தில் பாரிசாலன் போர்வையில் சுத்தினார் யாரும் கண்டு கொள்ளவில்லை இப்பொழுது பாரிசாலன் மாற்றி மாற்றி பேசுவதால் எதிர்ப்பு அதிகமாகிவிட்டது இப்பொழுது அதற்கு இவரால் பதில் சொல்ல முடியவில்லை அதான் குடிபெயரைக் கேட���டுக் கொண்டு சுத்துகிறார்
@genZ_Tigers@SaalanPaari சீமான் ஆட்சிக்கு வந்து தமிழ் மொழியை வளர்க்க அதிக நிதியை ஒதுக்கினால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் இல்லையென்றால் தமிழ் மொழி ஆங்கில மொழியாக மாறிவிடும்
@genZ_Tigers@SaalanPaari ஆங்கில ஓடிடி தளம் இந்திக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இந்தி பாப்புலேஷன் அதிகமாக இருக்கிறார்கள்
அதற்கு இணையாக தமிழ் இல்லை
youtube ஆப்பில் ஆங்கில சப் டைட்டிலை தமிழில் மொழிபெயர்க்க முடியாது இந்தியில் மட்டும்தான் மொழிபெயர்த்து பார்க்க முடியும்
@Rolex3839xr நாம் தமிழர் கட்சி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று விடும் என்ற பயத்தில் நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் பிரச்சாரம் பண்ண விடாமல் தவெக
@hmarvio88@_im_streetliht_ பாரிசாலன் இயக்கம் தொடங்கி யாரையும் வளர்த்து விட தயாராக இல்லை
அதனால�� தான் பயப்படுகிறார் பாரிசாலன் இயக்கத்தில் சேர்ந்து வளர்ந்த பிறகு பாரிசாலனையை விமர்சனம் செய்வார்கள்
@Kadamban03 இந்த படத்தை ஐந்தாம் தமிழர் சங்கம் பாண்டியன் ஐயா எதிர்க்கிறார் அவரை ஆதரிக்கலாம் நாம் தமிழர் கட்சிக்கு மாற்றாக அவர் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டி போட்டார் அவரை ஆதரிக்காமல்
@Kadamban03 தவெக அந்த படத்தை ஆதரித்தார்கள் நாம் தமிழர் கட்சியும் ஆதரிக்கிறார்கள்
போட்டி தவெகவுக்கு நாம் தமிழர் கட்சிக்கும் தான்
தமிழ் தேசியவாதியை எல்லாம் நாம் தமிழர் கட்சி கண்டு கொள்ளவே மாட்டார்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள்
@maaran_pandi@SaalanPaari சீமான் ஆட்சிக்கு வந்தால் தாய்மொழி தமிழன் என்று ஐடி கார்டில் போடப்படும் என்று சொன்னார் அதை மடையமாற்ற சீமான் குடிப்பதை போட சொன்னார் என்று அவதூறு பரப்ப வாய்ப்பு உள்ளது
@maaran_pandi@SaalanPaari பாரிசாலன் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சி பிற மொழியாளருக்கு ஆதரவான கட்சி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்
இப்ப���ி சொன்னா தவெகவுக்கு பிற மொழியாளர் ஓட்டு போகாது என்று தெரிந்து தான் பாரிசாலன் நாம் தமிழர் கட்சி குடி தேசிய கட்சி என்று பரப்ப சொல்லி அஜெண்டா கொடுத்து இருப்பார்கள்
@TamilTiger_234@Kadamban03@Saattaidurai நீங்க சொல்ற கருத்தைதான் பாரிசாலனும் பேசுவான் அப்பொழுது சாட்டை ஆதரவாளர்கள் பாரிசாலனை திட்ட போறாங்க சட்டையை கேள்வி கேட்கிறவன் பாரிசாலன் பேசும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஓடுவான் பாருங்க
@Archunaaa@PaulMelitha நீங்கள் தொட��்ந்து பாரிசாலனை ஆதரிக்கிறீர்கள் பாரிசாலன் தந்தைவழி சமூகத்தை ஆதரிக்கிறார் உங்கள் தந்தை மட்டும் தான் தமிழராய் இருக்க வாய்ப்பு உண்டு
@Archunaaa@PaulMelitha நீங்கள் தமிழர் இல்லை என்று நான் சொல்ல முடியும் நீங்கள் குடிப்பெயரைப் போட்டு இருக்கிற காரணத்தால் ஜாதி சான்றிதழை காட்டுவதால் உங்களை தமிழராக என்னால் அங்கீகரிக்க முடியாது
@Archunaaa@PaulMelitha நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
பாரிச���லன் தமிழர் என்று நிரூபிக்க ஏன் ஜாதி சங்கங்கள் தேவைப்படுகிறது ஜாதி சான்றிதழை காட்டினாலும் நம்ப மாட்டார்கள்
கேள்வி கேட்டா பதில் சொல்லணும் பதில் சொல்லத் தெரியாதவன் தான் ஜாதியை கேட்டு மடை மாற்றுவார்கள்
@Archunaaa@PaulMelitha உங்களிடம் ஆதாரத்தைக் காட்டி விட்டு தான் நான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக போகிறேன் 😂
பாரிசாலன் தமிழர் என்று அங்கீகரிக்க பாரிசாலன் சார்ந்த ஜாதி கட்சி தான் அறிக்கை விடுகிறார்கள் ��துபோல நான் தமிழர் என்று ஆதரிக்க என் ஜாதி கட்சி அறிக்கை விட வேண்டுமா 😂