PUCL.
ஆசிரியர்-நீதியின்தீர்ப்புபுலனாய்வு மாத இதழ்.TNPS -join.Secretary
தலைவர் -தமிழகபெண்கள் உரிமைகள் முதியோர் & குழந்தைகள் பாதுகாப்பு பொது நலச்சங்கம்உள்ளகரம்.
முள்ளிகுப்பம் ,நொச்சிக்குப்பம்
உட்பட்ட பகுதியைசேர்ந்த மீனவர்கள்மாண்புமிகுமீன்வளம் மற்றும்மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தையும்,தங்கள் தொகுதி என்பதால்உணவுமற்றும் உணவுப்பொருள்வழங்கல் துறை அமைச்சர்.ப.வெங்கடரமணன் உட்பட ஏற்கனவே சந்தித்துமனு கொடுத்துள்ளதாககூறினார்கள்.
துறை சார்ந்த அமைச்சர்கள் அந்த துறை சார்ந்த பிரச்சினைகளை மட்டுமில்லாமல் அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகுட்பட்ட பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு ஆவணசெய்யவேண்டும்.
தட்டி கழிக்க கூடாது...
முள்ளிகுப்பம் மீனவர் பிரச்சினை.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமை��்சருமான மாண்புமிகு வெங்கடரமனன்.
போங்க வெட்டி விவாதம் செய்வதை விட்டுவிட்டு அதிகாரிகளை விரட்டி ஆய்வு நடத்தி ,நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து இனி அந்த தவறு நடக்காவண்ணம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முற்படுங்கள்.
திறமையற்ற அமைச்சர்களை. நீக்கிவிட்டு ��ிறமையான தகுதி வாய்ந்தவர்களை அமைச்சராக கொண்டு வாருங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிக்கு பள்ளியிலேயேநடந்தபாலியல் வன்கொடுமை கொடூ��ம் கடுமையாககண்டிக்கத்தக்கது.... அப்படி எல்லாம்எதுவும் நடக்கல என்று பள்ளிதரப்பிலும் அரசு தரப்பிலும் கூறப்பட்டாலும்.. அங்கு நடந்தது ஆய்வு செய்த சமூக ஆர்வலர்கள் கடும்கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி மா���ம் #GEMGranites வீரமணி வழக்கை முடித்து வைக்க கோரி, நீதிமன்றத்தில் closure report ஒன்றை தாக்கல் செய்தது #DMK அரசு. அத��்கு முன்பாக அந்த வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளியான வீரமணி உடன் அப்போதைய திமுக அமைச்சர் நாசர் மேடையை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான், Feb-ல் closure report தாக்கலானது. முதன்மைக் குற்றவாளியான வீரமணியுடன், அமைச்சராக இருந்த நாசர் மேடையை பகிர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸின் ரஞ்சன் குமார் சொல்வது போல 2024லேயே காவல்துறைக்கு இந்த குற்றம் குறி���்து தெரியப்படுத்தப்பட்டு இருக்கும் சூழலில், எல்லாம் தெரிந்தும் எப்படி வீரமணியுடன் திமுக அமைச்சரால் மேடையை பகிர்ந்துக் கொள்ள முடிந்தது?
எங்கே திரும்பினாலும் பொ��்பளை புரோக்கராவே தெரியுராங்க...இதை ஒரு தொழிலாகவே.... நீட்டா டிரஸ் பன்னிகிட்டு. ஆனால் வெளியில் இவளா...இவனா என்கிற மாதிரி தோன்றுகிறது..
வெறும் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள்...சில பெண்....உட்பட...
இவங்க நாட்டுக்கு என்ன நல்லதை செய்துவிட போறாங்க..
ஏன்டா! அவங்களே சின்ன குழந்தைங்க அவங்கள சித்திரவதை செய்து தொடும் போது உங்க குழந்தைங்க நியாபகம்உங்களுக்கு வரல... எப்படி வரும்.. நீங்கதான் அரசியலுக்கு வந்த உடனே மனிதாபிமானத்தை கழட்டி வச்சிட்டு பணத்தை மேலே பேயா அலையிறீங்க. புத்திய மழுங்கி வெச்சி இருக்கீங்க.
எந்த கட்சியில் இருந்தாலும் பெண் அமைச்சராகவே இருந்தாலும் பொம்பளைபுரோக்கர் வேலை பார்த்தாலும் அந்த பாவமும் அந்த பணத்தில் வளர்ந்த,வாழ்ந்த உடம்பும் மணக்கவா செய்யும்.... விதி வலியது..பெண் பாவம் சும்மா விடாது. குழந்தைகளின் பாவம்... அந்த காசுலயாஉங்களுடைய குடும்பம் வாழனும்.,நல்லா இருக்கு.
இந்த மாதிரி ஜெம் கிரானைட் வீரமணியிடம் எத்தனை சமூக சேவகிகள் தொடர்பில் இருக்கின்றனர் என்பதையும் கண்டறியுங்கள்... இப்போதெல்லாம் சமூக சேவைகள் அதிகமாக கிளம்பி விட்டனர். எத்தனையோ சமூக ஆர்வலர்கள் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அமைதியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
படிப்ப��ிவு கொஞ்சமாவது இருந்திருந்தா... மரியாதை தெரிஞ்சு இருக்கும்.
ஒரு பழமொழி இருக்கு....செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்... சிலருக்கு வித்யாசம் தெரியாதாம்....
சட்டமன்றத்தில் தமிழ் படும் பாடு படுமோசம.
கடவுளே ��மிழ் நாடு சட்டமன்றம்... அது என்ன மொழின்னே தெரியலை ...
இதெல்லாம் அமைச்சர்.... கொலைமிரட்டல் , போலி சான்றிதழ் தயாரிக்க தைரியம் இருக்கு...
ரீபெரும்புதூர் ஐசிஐசிஐ ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது சுங்கசாவடியை கடக்கும் போது துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிச் சென்ற கொள்ளையர்கள், போலீசார் துரத்தி சென்றதால் காரை விட்டு விட்டு தப்பியோட்டம்
ஷோஹிதா கோஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்!
சந்தேகத்திற்கிடமான ��ுறையில் உயிரிழந்த இளம் பெண் ஷோஹிதா கோஷ் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக தலையிட்டு CCTV உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பாதுகாத்து, தற்போதைய விசாரணையை சுயாதீனமாக ஆய்வு செய்து, நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்காக தனிப்பட்ட SIT அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை வெளிவர வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஷோஹிதா கோஷுக்கு நீதி கிடைக்க வேண்டும்! @CMOTamilnadu
@tnpoliceoffl
@tnpdial100
@chennaipolice_
#JusticeForShohithaGhosh #IndependentSIT #JusticeForShohitha