அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமும���ன்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள்
அரசியல் ஆசான்
இல்லத்தில்
ஒருவர்
தென்னகத்தின்
நம்பிக்கை நட்சத்திரம்
உடன்பிறப்புகளின்
உயிர் மூச்சு
தங்கத் தளபதி
@mkstalin
அவர்களின் வலது கரம்
எங்கள்
பாசமிகு அண்ணாச்சி
திருச்செந்தூர்
தொகுதியின் நிரந்தர
வெற்றி வேட்பாளர்
வாழ்க
வெல்க
@ARROffice
ஒரே நாடு
ஒரே தேர்தல்
ஒன்றிய அரசின் திட்ட���்
இனி
ஒரே நாடு
ஒரே கழகம்
அது நம் தி.மு கழகம்
அது காலத்தின் திட்டம்...
தங்கத் தளபதி
@mkstalin
அவர்களின்
செயல் ஒவ்வொன்றும்
அழகே அழகு
ஜனநாயகமும்
சமூகநீதியும்
இணைந்து
"ஆசி வழங்கும் ஆட்சி"
நமது
திராவிட மாடல் ஆட்சி!
எதிர்தரப்பு
பிரிவினைவாதச் சக்திகளால்
இதனை அசைக்க
முடியவில்லை
எந்த
குறுக்கு வழி வந்தும்
எதிர்க்க முடியவில்லை
வாழ்க
"தங்கத் தளபதி"
@mkstalin
@saravofcl@KartheKaveri SIR
அவரைப் பற்றி
பேசவே நேரமில்லை
S.I.R
பற்றி எங்கு
பேசப் போகிறார்
S.I.R (அழைப்பிற்கு)க்கு
நடுவில்
கரூர் கரும்��ுள்ளிகளை
வைத்து விட்டதே
@rajiv_dmk@Senthilthanavel ஒன்றியம் பின்
சென்று
கோட்டை
விட்டு விட்டு
கேட்டை
பெற்று விட்டு
ஓட்டை
சிதற விட்டு
சீட்டை
இழந்து விட்டு
செங்கோட்டை
நோக்கிச் செல்லும்
அடிமைகள்
200 +
இனி 220 +
வெல்லட்டும்
திராவிடம்
Honoured to participate in the LEAD-25 International Conclave organised by @Rotary in Chennai. Proud to have launched welfare projects worth ₹250 crores, including pink autos for women. I wished the conclave great success and expressed my hope that Rotary International’s remarkable service will continue for years to come. @Anbil_Mahesh
‘மாநில சுயாட்சி என்பது ஓர் அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல; அது ஓர் அரசியல் கோரிக்கை’ என்றார் பேரறிஞர் அண்ணா! ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கினார் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச���சர் @mkstalin அவர்கள், உருவாக்கிய மாநில - ஒன்றிய அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கில் இன்று பங்கேற்றோம்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மாநில சுயாட்சி உரிமைகளை முழ���தாக நிலைநாட்டிடும் வரை தமிழ்நாடு முன்வரிசையில் நின்று போராடும் - வெல்லும் என்று உரையாற்றினோம்!
@TThenarasu