"The worst form of injustice is pretended justice"..
@actorvijay Anna.. as a brother I'm standing with you as one among the millions of brothers beside you. You don't need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then.
#istandwithvijayanna
Deeply shocked and saddened by the news of car explosion near Red Fort Metro, Delhi that has claimed precious lives.
My heartfelt condolences to the families who lost their loved ones. Wishing speedy recovery to all those injured.
தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி, கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜி. பாலசுப்ரமணி அவர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
#TVKVijayStampede#TVKVijay
The news of the death comes at 8 pm, Senthil Balaji went to the hospital at 8.15 pm, the Chief Minister, who tweeted three days after Kallakurichi's death, but tweeted today at 8.35
If you are thinking of doing politics on this, you will be ruined! 🤬
#DMKFailsTN#STALINFAILS
��ன்று (07.07.2025)தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, சமூக சீர்திருத்த போர��ளி அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி, சென்னை, கிண்டியில் அவரது திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நமது கழகத்தின் தலைவர் தளபதி என்றும் கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க நமது வெற்றித் தலைவர்க்கு மட்டும் அதிகாரம் உள்ளது என்று செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#முதல்வர்_வேட்பாளர்#தளபதி#தவெக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்கள் உடன்...
#கழகப்பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில்...
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் #B_ராஜ்குமார் அவர்களின் செல்வ மகள் #R_பாவனா அவர்களின், #மஞ்சள்நீராட்டு விழாவில் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஒரு முக்கியமான அறிவிப்பு🇪🇸🔥
#TVKITWing Announcement💥
X தளத்தில் "Active" ஆக இருக்கக்கூடிய ID's & இந்த பதிவை பார்க்கும் நம்ம TVK Warriors தொகுதியுடன் கமென்ட் பண்ணுங்க👍
#TVKVijay#TVKForTN#TVK