திருவள்ளுர் மாவட்டம்,காவாங்கரை தண்டல்கழனியை சேர்ந்த மறைந்த @AIADMKOfficial அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரும்,மலைமேகம் ஏஜென்சி உரிமையாளருமான பாசமிகு அண்ணனுமான தெய்வதிரு.K.A.மலைமேகம் அவர்களுடைய துணைவியார் தெய்வதிரு.M.பாக்கியம் மலைமேகம் அவர்கள் நேற்றைய தினம் இயற்கை எய்தினார் அன்னாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் இன்று அவரது இல்லத்திற்கு சென்று அவருடைய மகனும் அன்பிற்குரிய சகோதரருமான திரு.M.M.M.சிவக்குமார் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களின் அம்மாவின் ஆன்ம��� சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்!
@NainarBJP @RSSorg @annamalai_k @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu
பேசுங்க பேசுங்க இன்னும் என்னவெல்லாம் பேச வேண்டுமோ இப்போது பேசிக் கொள்ளுங்கள் துரோகிகளே...
உத்திர பிரதேசம்,பஞ்சாப்,குஜராத் தேர்��ல் முடிந்துவிட்டால் மாண்புமிகு பாரதப்பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் எங்கள் நரேந்திர மோடி ஜி @narendramodi அவர்களின் கடைக்கண் பார்வையும் நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்திச் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி @AmitShah அவர்களின் கடைக்கண் பார்வை தமிழகம் மீது விழுந்து விட்டாள் இது போன்ற துரோகிகளை ஓட ஓட விரட்டி அடித்து தமிழகத்தில் பாரதிய ஜனதா தலை நிமிர்ந்து நிற்கும் இப்போது பதவிக்காக பச்சோ���்திகளாக மாறி குரங்கு போல் தாவிக் கொண்டிருக்கும் இந்த அரசியல் கோமாளிகளுக்கு அன்று பதில் சொல்வோம் அதுவரை பொறுமை காப்போம் மக்களுக்கான சேவையில் நமது பயணம் தொடரட்டும்…
தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் யாரும் தரம் தாழ்ந்த அரசியல் செய்ய வேண்டாம் தரம் கெட்டவர்களுக்காக பன்றிகள் சாக்கடையில் தான் உருண்டு பிறழும் என்பது உங்களுக்கு தெரியாதா பொறுமை காத்து செயல்படுங்கள்…
மாற்றுக் கட்��ிக்கு ��ென்றாலும் பேச்சில் நிதானம் தேவை நிதானத்தை இழந்து பேசினால் நிற்கதியாக நிற்கும் போது ஆதரவு கரம் நீட்ட யாரும் இருக்க மாட்டார்கள் என்பது நினைவு இருக்கட்டும்…
இவரை மாவட்டத்தில் அடையாளப்படுத்தியது பாரதிய ஜனதா கட்சி என்பதை மறந்துவிட்டார் என்ன செய்வது வளர்த்த மரத்தில் தானே கத்தியை தீட்டுகிறார்கள் பொறுமையாக இருங்கள்…
நாம் தமிழகத்தில் துவண்டு இருக்கிறோமே தவிர முழுவதுமாக அழிக்கப்படவில்லை மீண்டும் தமிழகத்தில் மாபெரும் எழுச்சியுடன் எழுவோம் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்ற தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் நெஞ்சில் நிறுத்தி வெற்றி கனிகளை சுவைக்கின்ற நாட்களை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டுமே தவிர இது போன்ற மைக் கிடைத்ததும் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதற்கு பதிலடி கொடுப்பதற்கு நாம் இல்லை…
நாம் எப்போதும் தரம் தாழ்ந்த அரசியலை கையில் எடுக்கக் கூடாத��� தைரியமாக போராடுவோம் மீண்டும் எழுச்சியுடன் எழுந்து நிற்போம் பாரத் மாதா கி ஜே!
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @SPVelumanicbe @Vijayabaskarofl @NEWSAIADMK
@NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @arivalayam @DMKITwing @INCIndia @TVKVijayHQ @TVKPartyHQ Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @imkarjunsampath @hinduupm
#people #people_infinity_ #politics #politician #bjp
த���ற்றவனின் சிரிப்பும் அவமானப்பட்டவனின் அழுகையும் மிகவும் ஆபத்தானது என்பது கூடிய விரைவில் தெரியவரும் இன்று கானல் நீரை கண்டு ஓடுபவர்கள் ஏமாற்றத்துடன் ஒருநாள் திரும்புவார்கள் அன்றும் பாரதிய ஜனதா எனும் மாபெரும் ஆலமரம் உங்களுக்கு நிழல் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும்.
தமிழகத்தில் கலகம் ��ெய்ய வந்துள்ள ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் வேடன் அவர்களை தமிழகத்தின் ஆன்மீகவாதிகளின் சார்பாகவும்,இந்துக்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்… @vedanwithword
கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்திய ராப் பாடகர் வேடன் சமீபத்தில் சென்னை வந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் வன்னி அரசு இருவரையும் சந்தித்து இருக்கிறார் வந்தோமா சந்தித்தோமா என்று போக வேண்டு��் உங்கள் விளையாட்டு எல்லாம் கேரளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்…
பக்ரீத் பண்டிகைக்கு மாட்டுக்கறி வெட்ட நீதிமன்ற தடை விதித்ததைப் பற்றி வேடனிடம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேட்ட கப்பட்ட கேள்விக்கு மாட்டுக்கறி காலையில் சாப்பிட்டு தான் வந்தேன் இப்போ போயும் மாட்டுக்கறி சாப்பிட தான் போறேன் இப்போ என்ன பிரச்சனை என்று ஆணவத் தோரணையில் பேசியிருக்கிறார் உங்கள் ஆணவ பேச்சுக��களை தமிழகத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது…
தம்பி இது கேரளா மாநிலம் அல்ல தமிழகம் இந்துக்களின் நம்பிக்கை பசு இங்கே புனிதமாகக் நினைத்து வணங்கி வருகிறோம் தேவையில்லாத வார்த்தைகளை விஷமத்தை இங்குள்ள இளைஞர்கள் மத்தியில் பரப்பிவிட்டு போக வேண்டாம் சோழர்களும், பல்லவர்களும்,ஆன்மீகவாதிகளும் ஆண்ட பூமி என்பது நினைவிற்கட்டும்.
பாடகர் வேடனை வன்மையாக கண்டிக்கிறோம் வேடன் எதற்காக இவர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார் என்பது போக போக தான் தெரியும் தமிழக உளவுத்துறை இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டுகிறோம் சமூகத்தில் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்ற இவரை போன்றவரை உடனடியாக கைது செய்து தக்க பாடத்தை புகட்ட வேண்டும் தமிழக காவல்துறை! @PIBHomeAffairs @tnpoliceoffl
@NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @arivalayam @DMKITwing @INCIndia @TVKVijayHQ @TVKPartyHQ @SeemanOfficial
Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @hindumunnani_tn @imkarjunsampath @hinduupm
#people #people_infinity_ #politics #politician #bjp
@AIADMKOfficial@AIADMKITWINGOFL அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் இனிமேலும் விழித்துக் கொள்ளாமல் இருப்பது அவருடைய தவறான சில நடவடிக்கைகளால் நல்ல உள்ளங்கள் படைத்த உண்மையான விசுவாசிகளை நாம் இழந்து வருகிறோம்…
இனிவரும் காலங்களிலாவது சில தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்…
முன்னாள் அமைச்சர் அண்ணன் பெஞ்சமின் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா மீதும் அண்ணன் எடப்பாடியார் மீதும் மிகுந்த பற்று உள்ளவர் காரணங்களே இல்லாமல் அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடுத்தது மிகப்பெரிய தவறு…
இன்று அவர் திமுகவிற்கு போக காரணம் அண்ணன் எடப்பாடியார் மட்டுமே அவரை பொறுப்பில் இருந்து எடுத்ததும் வேறு ஒருவரை பொறுப்பில் போட்டு செயல்பட வைத்து அவர் வாழும் பகுதியில் அவரை அசிங்கப்படுத்துவதை எத்தன�� நாள் அவரும் பொறுத்துக் கொள்வார் எதிர்க்கட்சியினர் அசிங்கப்படுத்துவதையும்,அவமானப்படுத்துவதையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் சொந்த கட்சி சார்ந்தவர்களே அவரை அவமானப்படுத்துவதையும்,அசிங்கப்படுத்துவதையும் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்…
மாற்றுக் கட்சிக்குப் போவதற்கு முன்பு அண்ணன் பெஞ்சமின் அவர்கள் அண்ணன் எடப்பாடி அவர்களையும் சந்தித்தார் தன்னுடைய மனக்குமுறல்களையும் தெர���யப்படுத்தினார் மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற போது தொடர்ந்து ஒரு மனிதன் நிராகரிக்கப்படும் போது வேறு என்னதான் செய்ய முடியும் அவருடைய மாவட்டத்தை பொருத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு அவர் பதில் சொல்லி தானே ஆக வேண்டும் இந்த முடிவு எடுப்பதற்கு அவர் மட்டும் காரணம் இல்லை அண்ணன் எடப்பாடி அவர்கள் தான் முழு காரணமும் எல்லா தவறுகளும் அண்ணன எடப்பாடியாருடையது,உங்களுடைய ச��ல தவறுகளால் நல்ல விசுவாசிகளை நீங்கள் இழந்து கொண்டு வருகிறீர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்…
அண்ணன் பெஞ்சமின் அவர்கள் அவருடைய ஆதரவாளர்களுக்கு அவர் பதில் சொல்லி தானே ஆக வேண்டும் இத்தனை நாட்கள் இத்தனை வருடங்கள் அவரை நம்பி தானே அந்த ஆதரவாளர்கள் பயணித்தார்கள் அதனால் அண்ணன் பெஞ்சமின் அவர்கள் எடுத்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அசிங்கத்தையும்,அவமானத்தையும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்ள முடியும் நீங்கள் எடுத்த முடிவு சரியான முடிவாகவே எனக்குத் தோன்றுகிறது ஒரு சகோதரனாக உங்களுக்கு நான் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கின்றேன்.
புதிய பயணம் புதிய விடியல் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்!!! @NEWSAIADMK @arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin @ADMKofficial @Vijayabaskarofl @SPVelumanicbe
@NainarBJP @RSSorg @annamalai_k @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @KTRaghavanBJP @BJP4TamilNadu @sunnewstamil @Aadhan_Tamil @ibctamilmedia Redhills SocialMediaRedhills Social MediaNamma Redhills AdminRedhills Nanban
தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்…
மாதவரம் to சோழவரம் வரை உயர்மட்ட சாலை அமைத்து தர வேண்டும் என்று உங்கள் ஆட்சியிலும் கோரிக்கை வைக்கப்பட்டதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்…
கடந்த திமுக @arivalayam ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கை இன்று வரை நிலுவையில் இருக்கிறது அதற்குக் காரணம் மத்திய அரசு அல்ல கடந்த ஐந்து ஆண்டுகள் மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்திருந்தால் இன்று நாம் அந்த உயர்மட்ட சாலையை அனுபவித்து இருப்போம் போக்குவரத்து நெரிசலையும் தவிர்த்து விரைவான போக்குவரத்துக்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கும்…
இன்று வரை மாதவரத்தில் இருந்து சோழவரம் வரை ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று விமர்சிப்பதில் கவனம் செலுத்திய திராவிட மாடல் அரசு மத்திய அரசுடன் இணக���கமாக செல்லவில்லை என்பதே பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படாததற்கு காரணம்…
கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை தமிழக வெற்றி கழக அரசும் செய்யாமல் மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால் கண்டிப்பாக வரவேற்போம்!!! @TVKPartyHQ @CTR_Nirmalkumar @AadhavArjuna
@nitin_gadkari @NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @DMKITwing @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur
#people #people_infinity_ #politics #politician #bjpassamhattrick
@AIADMKOfficial@AIADMKITWINGOFL அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் இனிமேலும் விழித்துக் கொள்ளாமல் இருப்பது அவருடைய தவறான சில நடவடிக்கைகளால் நல்ல உள்ளங்கள் படைத்த உண்மையான விசுவாசிகளை நாம் இழந்து வருகிறோம்…
இனிவரு���் காலங்களிலாவது சில தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்…
முன்னாள் அமைச்சர் அண்ணன் பெஞ்சமின் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா மீதும் அண்ணன் எடப்பாடியார் மீதும் மிகுந்த பற்று உள்ளவர் காரணங்களே இல்லாமல் அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடுத்தது மிகப்பெரிய தவறு…
இன்று அவர் திமுகவிற்கு போக காரணம் அண்ணன் எடப்பாடியார் மட்டுமே அவரை பொறுப்பில் ��ருந்து எடுத்ததும் வேறு ஒருவரை பொறுப்பில் போட்டு செயல்பட வைத்து அவர் வாழும் பகுதியில் அவரை அசிங்கப்படுத்துவதை எத்தனை நாள் அவரும் பொறுத்துக் கொள்வார் எதிர்க்கட்சியினர் அசிங்கப்படுத்துவதையும்,அவமானப்படுத்துவதையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் சொந்த கட்சி சார்ந்தவர்களே அவரை அவமானப்படுத்துவதையும்,அசிங்கப்படுத்துவதையும் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்…
மாற்றுக் கட்சிக்குப��� போவதற்கு முன்பு அண்ணன் பெஞ்சமின் அவர்கள் அண்ணன் எடப்பாடி அவர்களையும் சந்தித்தார் தன்னுடைய மனக்குமுறல்களையும் தெரியப்படுத்தினார் மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற போது தொடர்ந்து ஒரு மனிதன் நிராகரிக்கப்படும் போது வேறு என்னதான் செய்ய முடியும் அவருடைய மாவட்டத்தை பொருத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு அவர் பதில் சொல்லி தானே ஆக வேண்டும் இந்த முடிவு எடுப்பதற்கு அவர் மட்டும் காரணம் இல்லை அண்ணன் எடப்பாடி அவர்கள் தான் முழு காரணமும் எல்லா தவறுகளும் அண்ணன எடப்பாடியாருடையது,உங்களுடைய சில தவறுகளால் நல்ல விசுவாசிகளை நீங்கள் இழந்து கொண்டு வருகிறீர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்…
அண்ணன் பெஞ்சமின் அவர்கள் அவருடைய ஆதரவாளர்களுக்கு அவர் பதில் சொல்லி தானே ஆக வேண்டும் இத்தனை நாட்கள் இத்தனை வருடங்கள் அவரை நம்பி தானே அந்த ஆதரவாளர்கள் ப��ணித்தார்கள் அதனால் அண்ணன் பெஞ்சமின் அவர்கள் எடுத்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அசிங்கத்தையும்,அவமானத்தையும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்ள முடியும் நீங்கள் எடுத்த முடிவு சரியான முடிவாகவே எனக்குத் தோன்றுகிறது ஒரு சகோதரனாக உங்களுக்கு நான் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கின்றேன்.
புதிய பயணம் புதிய விடியல் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்!!! @NEWSAIADMK @arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin @ADMKofficial @Vijayabaskarofl @SPVelumanicbe
@NainarBJP @RSSorg @annamalai_k @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @KTRaghavanBJP @BJP4TamilNadu @sunnewstamil @Aadhan_Tamil @ibctamilmedia Redhills SocialMediaRedhills Social MediaNamma Redhills AdminRedhills Nanban
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் உலகமெங்கும் ஒலிக்கச் செய்யும் விதமாக எங்கள் முருகப்பெருமானின் ஆறுபடைகளில் ஒரு வீடா�� சுவாமிமலை திருத்தலத்தை சிறப்பு அஞ்சல் தலையாக வெளியிட்ட மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு முருக பக்தனாகவும் தேச பக்தனாகவும்.
நமது தொன்மையான ஆன்மீகப் பெருமையையும் பாரம்பரியத்தையும் தேசிய அளவில் அங்கீகரித்து உலகறியச் செய்த இந்தச் செயல் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்க்கிறது. நமது பண்பாடு அஞ்சல் தலையில் ஒளிர்வது மிகுந���த மகிழ்ச்சி அளிக்கிறது!
Heartfelt thanks to Hon'ble PM Thiru.Narendra Modi for releasing a special commemorative stamp honoring #Swamimalai, one of the sacred Arupadai Veedus.
This wonderful initiative celebrates our rich spiritual heritage and brings national recognition to Tamil Nadu's ancient traditions. A truly proud and joyous moment to see our glorious culture shining brightly on a postage stamp.
#NarendraModi
பாரதத்தின் வரலாற்றில் இது சாதனை அல்ல சரித்திரம்…
பாரதத்தின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே பிரமித்து நிற்கின்றன இவருடைய ஆட்சியில்…
பாரதத்தில் இதெல்லாம் நடக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு ��ென்றவர் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி @narendramodi @PMOIndia அவர்கள், அவர் கடந்து வந்த இந்த கடினமான பாதைகள் தான் இன்றைய பாரதத்தின் வளர்ச்சிக்கான பாதைகள்…
தொடர வேண்டும் உங்கள் தலைமையில் இந்த பொற்கால ஆட்சி நீங்கள் வாழும் காலத்திலே நாங்கள் வாழும் காலத்தில் உலக வல்லரசாக பாரதம் வரவேண்டும் அப்போதும் நீங்களே பாரத பிரதமராக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன் பாரத் மாதா கி ���ே!!! #NarendraModi #ProudPm
@NitinNabin
@NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @BJP4India @CTRavi_BJP
#people #people_infinity_ #politics #politician #bjp
ஒவ்வொரு அவமானமும் நம்மை செதுக்க வந்ததாக நினைத்துக் கொண்டுதான் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் உண்மையான விசுவாசத்துடன் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்…
பாரதிய ஜனதாவின் கொள்கையும்,சித்தாந்தமும் மட்டும் என்னை பாரதிய ஜனதாவிற்கு கொண்டு வரவில்லை மாண்புமிகு பாரத பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி ஜி @narendramodi அவர்களின் செயல்பாட்டாலும் நாட்டில் எந்த மூலையிலும் ஒரு சிறு துப்பாக்கிச் சத்தமும் குண்டு சத்தமும் கேட்காமல் மக்களை நிம்மதியுடன் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி @AmitShah அவர்களின் செயல்பாட்டாலும் ஈர்க்கப்பட்டு நான் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தவன் என்னை எந்தவித அவமானமும் நிராகரிப்பும் சிதைத்து விடாது எந்த அவமானத்தை���ும்,அசிங்கத்தையும் யார் தந்தாலும் அது என்னை செதுக்கி கொண்டிருக்கிறது நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை என்னுடைய எதிரிகள் நினைவில் கொண்டு செயல்படுங்கள்…
இன்றைய நிராகரிப்புகள் என்னை நாளை நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக கண்டிப்பாக உருவாக்கும் என்னுடைய முயற்சிகள் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தோல்வியில் முடிந்தத��ல்லை இன்று வேண்டுமானால் நான் பின்தங்கி இருக்கலாம் ஆனால் அது தோல்வி அல்ல விடா முயற்சி விஸ்வரூப வெற்றி யாக எனக்கு வந்தே தீரும்!!!
@NitinNabin
@NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @BJP4India @CTRavi_BJP
#people #people_infinity_ #politics #politician #bjp
நியாயமா நியாயமா இது.???
உதவியவர்களை மறந்துவிட்டு இன்று நடுநிலை வகிக்க தவறிவிட்ட உங்களைப் போன்றோரை என்ன சொல்வது…
இரண்டு முறை சட்டசபை தேர்தலில் தோற்று விட்டால் அதிமுகவை கலைத்து விடலாமா…
தேசிய அரசியலில் மூன்று முறை தோல்வியை சந்தி��்த காங்கிரசை என்ன செய்வது ராகுல் காந்தியை அரசியலை விட்டு சென்றுவிட சொல்லலாமா…
தமிழகத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் பிற கட்சிகளை கலைத்துவிட்டு பொதுச் செயலாளரே ராஜினாமா செய்து விட்டு ஓடிவிட சொல்லலாமா சொல்லுங்கள்…
நேற்று வரை கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் நடந்த கேடுகெட்ட அரசியல் இப்போது தமிழகத்திலும் குதிரை பேரம் கட்சி தாவல் போன்ற நிலை தலை தூக்கி நி��்கின்றது…
இன்று எனக்கு நாளை உனக்கு என்பதை இன்றைய புதிய அரசியல் கட்சிகள் மறந்து விடக்கூடாது இன்று நடக்கும் அரசியல் கேலிக்கூத்தாக இருக்கிறது.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்கு இணையாக இருந்த கட்சியில் அன்று பத்திரிகைகளை திறந்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்ற தகவல் தான் வந்து கொண்டிருக்கும் ஆனால் இன்று தினமும் கட்சி தாவிக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களின் பெயர்களும் தான் வருகின்றது.
முன்னாள் அமைச்சர்களே சட்டமன்ற உறுப்பினர்களே நீங்கள் அல்ல கட்சியின் பலம் தொண்டர்களும் ஒன்றரை கோடி உறுப்பினர்களும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களைப் போன்ற விசுவாசம் இல்லாத துரோகிகள் அல்ல.
வளரும் த��ைமுறையினருக்கு வளர்ச்சிகரமான ஆரோக்கியமான அரசியலை விட்டு செல்வீர்கள் என்று நினைத்தேன் ஆனால் இன்று நடக்கும் கேலி கூத்துக்களை கண்டு வெட்கி தலை குனிகிறேன் முன்னாள் அமைச்சர்களே சட்டமன்ற உறுப்பினர்களே…
அதிமுக சின்னம் இரட்டை இலைகளும்,திமுக சின்னம் உதயசூரியனையிலும் நின்று சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுவிட்டு அதிகார போதைக்காக கட்சி விட்டு கட்சி தாவுவது வெட்கக்கேடான��ு.
ஸ்டாலின் அவர்கள் ஒரு முறை தோற்று விட்டால் கட்சியை கலைத்து விட வேண்டும் எடப்பாடி அவர்கள் இரு முறை தோல்வியே சந்தித்தால் கட்சியை கலைத்து விட வேண்டும் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும் இல்லையா ஊடகங்களே…
இன்று மைக்கை பிடித்து பேசுபவர்களுக்கு தைரியம் கொடுத்து தன்னம்பிக்கை கொடுத்து சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு உதவியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
எப்போதும் நமக்கு நன்றி வேண்டும் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ யார் நமக்கு இக்கட்டான காலங்களில் உடன் இருக்கிறார்களோ அவர்களுக்காக கொஞ்சமாவது நன்றி விசுவாசத்தோடு இருங்கள் வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது நன்றி உணர்வு ரத்தத்தில் இருக்க வேண்டும் சிறையில் இருந்து வந்ததும் யாரை எதிர்க்க வேண்டுமோ யாரை எதிர்த்து சண்டை போட வேண்டுமோ ���வர்களை எல்லாம் ��ிட்டுவிட்டு உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு உபத்திரமாக மாறுவது மிகவும் நன்றி கெட்ட செயல்…
தமிழகம் இதுவரை கண்டிராத இந்த கட்சி தாவல் நடவடிக்கைகளும் குதிரை பேரங்களும் நம்மையும் நமது வருங்காலத்தையும் எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்று தெரியவில்லை.
மீண்டும் சொல்கின்றேன் இன்று நடக்கும் அரசியல் கேலிக்கூத்துக்கள்நாளை உங்கள் கட்சியிலும் நடக்கலாம் ஆட்சியும் அதிகாரமு���் எதுவும் நிரந்தரமில்லை என்பதை நாம் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரத்தின் பக்கமும் ஆட்சியின் பக்கமும் சாய்ந்து தங்களது வாழ்வை வளமாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் இந்த பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்!!!
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @SPVelumanicbe @Vijayabaskarofl @NEWSAIADMK
@NainarBJP @RSSorg @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu @arivalayam @DMKITwing @INCIndia @TVKVijayHQ @TVKPartyHQ @SeemanOfficial
Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @hindumunnani_tn @imkarjunsampath @hinduupm
#people #people_infinity_ #politics #politician #bjp
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாரதிராஜா காலமானார் என்ற ச��ய்தி இதயத்தை உடைக்கின்றது கடந்த வருடம் மார்ச் மாதம் அவருடைய ஒரே மகன் இந்த வருடம் இயக்குனர் இமயம்.
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானர் என்ற செய்தி இடியாய் இதயத்தில் இறங்கியது.
கரடு முரடான கதாநாயகனையும் காதலிக்க கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
இன்று வரை எத்தனையோ பாடல்கள் தமிழக திரைத்துறையில் இருந்தாலும் செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி சொல்லக்கா என்ற பாடலின் வடிவமைப்பு இன்றுவரை சலிக்காத ஒன்றுதான்.
இயக்குனர் இமயமாக நீங்கள் வருங்கால திரைத்துறையினருக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்வீர்கள்.
நீங்கள் இறந்துவிடவில்லை தமிழக திரைத்துறைக்கு நிறைய விதைத்துச் சென்றிருக்கிறீர்கள் அந்த விதைகள் ��ல ஆல மரங்களாக எல்லோருக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் எல்லோருடைய இதயத்திலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இயக்குனர் இமயம் அவர்களே உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.
நான் சொல்லவில்லை இதையெல்லாம்.
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் மக்களோடு மக்களாக பயணிக்கத் தெரிந்தவன் தான் தலைவனாக முடியும்.
சக மனிதனையும் நேசிக்க தெரிய வேண்டும் தான் என்ற அகங்காரம் இருப்பவனால் எப்போதும் சிறந்த தலைவனாக வளர முடியாது.
திருவள்ளூர் மாவட்டம்,திருவாலங்காட்டில் அமைந்துள்ள ஆடும் கணபதி நாதன் ஆட, அண்டசர���சரமும் நடுங்க... பேரண்ட நடனமாடிய ஈசனையே தன் கால்தூக்க வைத்த காரைக்கால் அம்மையார் போற்றிய திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தேன்… அதனை தொடர்ந்து
எனது ராசிக்கு உகந்த ஆலயமான திருவாலங்காட்டில் அமைந்துள்ள 1800 வருடம் பழமைவாய்ந்த ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்து எம்பெருமானை வணங்கினேன்…
இக்கோவில் காரைக்கால் அம்மையார் தனது தலையால் நடந்து வந்த���, சிவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு முக்தி பெற்ற புண்ணிய பூமியாகும்!!!
@NainarBJP @RSSorg @annamalai_k @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu
திருவள்ளூர் மாவட்டம்,மொண்டியம்மன் நகரை சேர்ந்த சகோதரர் திரு.முனியாண்டி திருமதி.சகுந்தலா அவர்களின் மகன் தம்பி திரு.சேதுபதி மற்றும் மொண்டியம்மன் நகரை சேர்ந்த அண்ணன் திரு.ஜெயக்குமார் திருமதி.செல்வராணி அவர்களின் மகள் திரு���தி.மதுமதி அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் இருவீட்டார் அழைப்பையும்யேற்று கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்!
@NainarBJP @RSSorg @annamalai_k @KesavaVinayakan
@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @KTRaghavanBJP @BJP4TamilNadu