அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது… ❤️🤝🙏💐
Grateful for all the birthday love!Sharing unforgettable moments with Ajith sir.Memories to last a lifetime!
Thank you Shyam Anna for making it extra special.❤️❤️