இன்றைய தினம், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் அரங்கில் நடைபெற்ற ஸ்ரீ வித்யா கோடி குங்குமார்ச்சனை மகாயாகத்தில் கலந்து கொண்டு, அம்பிகையின் அருளைப் பெறும் பாக்கியம் கிடைத்தது.
பூஜ்ய ஸ்வாமி அபிஷேக் பிரம்மச்சாரி அவர்களின் ஆன்மிக வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்தப் புனித நிகழ்வு, பக்தியும் தெய்வீகமும் நிறைந்த சிறப்பான அனுபவமாக அமைந்தது.
அன்னை பராசக்தியின் அருளால் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும், அமைதியும் மகிழ்ச்சியும் பெருகி, நம் பாரத தேசம் மேலும் சிறந்து விளங்கப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சக்தி!
(1/2)
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஸ்ரீ வித்யா கோடி குங்குமார்ச்சனை மகாயாகத்தில் கலந்து கொண்டு, அன்னை சக்தியின் அருளையும் ஆசியையும் பெற்றதில் மகிழ்ச்சி.
ஏராளமான பெண்கள் பக்தியுடனும், ஆன்மிக ஈடுபாட்டுடனும் பங்கேற்றது இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. பெண்களின் பக்தியும், ஆன்மிகப் பங்களிப்பும் நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றின.
அன்னை பராசக்தி அனைவருக்கும் நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் அருளட்டும்!
Participated in the sacred Shri Vidhya Koti Kumkumarchana Mahayagyam at Mylapore, Chennai.
#ஸ்ரீவித்யா #குங்குமார்ச்சனை #மகாயாகம் #மயிலாப்பூர்
13000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழா நாட்டின் அர்ப்பணித்தால் மட்டும் அடிக்கல் நாட்டு விழாவில் உலகின் விஸ்வகுரு பாரத பிரதமர் மோடி அவர்கள் வருகை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் சென்னை ஐஐடியில்(IIT) @rammadhav_@Aruna_DK@VinojBJP@asuvathaman
@sunnewstamil தமிழ்நாடு அவுட்டர் கண்ட்ரோல் என்ற வார்த்தையை விட்டிங்களே அன்னைக்கே உங்கள தேசத் துரோகம் வழக்கில் கைது பண்ணி முதலமைச்சர் பதவியில் இருந்து உங்களை தூக்கி அரெஸ்ட் பண்ணி இருக்கணும் விட்டதனால் இன்னைக்கு இதெல்லாம் பேசுறீங்க அப்ப தெரிஞ்சிருக்கும் சென்ட்ரல் கவர்மென்ட்ன்னா என்ன
@PttvNewsX இந்த காஞ்சி போன கருவாடு இன்னும் காக்கா கழுகு எதுவுமே தூக்கிட்டு போகுமா இருக்கு அப்படியே இவங்க மட்டும் தமிழ்நாட்டில் அப்படி அறுத்து தள்ளிட்டாங்க இவங்க வந்து பிஜேபி பேசுறாங்க பிஜேபியோட ஓட் பேங்க் கூட இன்னைக்கு தமிழ்நாட்டுல என்ன லெவன்னு தெரிஞ்சிட்டு பேசுங்க திரு. ஜோதிமணி அவர்களே
@ThavamOfficial இது ஒன்னும் மாணவர்கள் போராட்டமோ தன்னெறிச்சியா மக்கள் சேர போராட்டமோ இல்ல இதுல எத்தனை கூலிப்படைகள் தேச துரோகிகள் இதில் இருக்காங்க டா பட்டியல் மிக விரைவில் வெளியாகும் கைது செய்யப்படுவார்கள்
@sunnewstamil இன்னைக்கு டிவிக்கு ஆட்சி தமிழகத்தில் இருக்குன்னா எஸ்ஐ யாரும் அதற்கு ஒரு காரணம் என பொய் வாக்காளர்கள் இறந்து போன வாக்காளர்கள் ஒரு இடத்தில் இருக்கிற இன்னொரு இடத்தில் போய் ஓட்டு போடுற வாக்காளர்கள் இவர்களை எல்லாம் நீக்கப்பட்டு கள்ள ஓட்டுகளை அகற்றப்பட்டு இருக்கிறது
தேசத்தின் வளர்ச்சியையும், அமைதியையும் சீர்குலைக்கத் துடிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் பார்வைக்கு..!!
ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் உயிரெனக் கருதிய உன்னதமான தலைவர், பாரதம் போற்றிய புனிதர், முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு. #AtalBihariVajpayee அவர்கள் இந்த தேசத்தின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அவருடைய செயல்பாடுகளும், நிலைப்பாடும் எப்படி இருந்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்..!!
Always Nation First
#AjayBharat #AtalBJP
@tncpim இதுக்கு தான் பழமொழி ஒன்னு சொல்லுவாங்க எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் இவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதான்னுவாங்க அதுபோல மக்களுக்கு நல்லது செஞ்சுஜெயிக்கதுப்புஇல்லாதவங்கபோராட்டம்பண்ணிஆட்சியகவுக்கலாம்நினைக்கிறாங்ககுறுக்குவழியில்போறவங்களாஎன்னைக்கும்ஜெயிச்சதாசரித்திரம் இல்லை
@sunnewstamil ஸ்டாலின் சார் எமர்ஜென்சி என்றால் எங்களுக்கு ஒன்றும் தெரியாத எல்லாம் இல்ல மூணு பேரு சேர்ந்து நிக்கக் கூடாது சரிங்களா அறிவிக்கப்படாத எமர்ஜென்சிங்க அப்ப எப்படி அங்கு அவ்வளவு கூட்டம் கொடுத்து நீங்க காசு கொடுத்து கூட்டிட்டு போய் 200 கொடுத்து நிக்க வச்சீங்களா காமெடி பண்ணாதீங்க சார்
@thiruja2009 இந்திய நாட்டை இன்னைக்கு பொருளாதார வளர்ச்சியில் நான்காவது இடத்தில கொண்டு போய் சேர்க்க ஒரு பாரத பிரதமர வருகை எதிர்த்து இந்த நாய் போராட்டம் பண்றானா இவன் மேல என்ன வன்மம் இருக்கும் உனக்கு இதெல்லாம் நாட்டுக்கு நல்லது செய்வா இருக்கான் தேசத்துரோகி
@sunnewstamil இது உண்மையிலேயே போலி வாக்காளர்களுக்கு என்ற அடையாளம் ஆதாரம் அனைத்தும் இருக்கு கிட்டத்தட்ட வேலூர் சட்டமன்றத்தில் மட்டுமே பாத்தீங்கன்னா ஒரு பூத்துல மட்டுமே கிட்டதட்ட 250 வாக்குகள் அந்த பூத்திலே இல்லாத நபர்களுடைய பேப்பரோட இருக்கு ஆதாரம் இதுக்கு என்ன சொல்லுவார் அண்ணா
@rajsd_bjp@CJP_for_India@abhijeet_dipke@SauravDassss ஒரு போராளிக்கு தனி விமானத்தில் வர அளவுக்கு வசதி இருக்குன்னா யாருடைய தூண்டுதல் பெயரில் பண வசதியில இந்த மாதிரி இந்திய நாட்டுக்கு எதிரான போராட்டங்கள் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்றாங்க இவங்க மேல தேச துரோக வழக்கையின் பதிவு தேசிய துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்