@RagupathyB20830@KasthuriShankar திருட்டு நிதி குடும்பத்துக்கு அடிமையாக இருந்தால் பிரச்சனை இல்லையா?, ஆகக் குறைந்த கூடாதவனை தெரிவு செய்வது தான் இன்றுள்ள ஓரே ���ெரிவு
எவ்வளவு கஷ்டப்பட்டு, இரவு பகல் சாப்பி��ாம, தூங்காம பின்னாடி இருக்குற Doubledoor fridge வாங்கி இருப்பாங்க இந்த அம்மா ? 🤔
#KarurStampede -க்கு அப்புறம் அரசு 10 லட்சம் ரூபாய், #விஜய் 20 லட்சம், கமல்ஹாசன் 5 லட்சம், இன்னும் பல பேர் பல லட்சங்கள் கொடுத்து மொத்தம் எப்படியும் ஒரு 50 லட்சம் இவங்களுக்கு கிடைத்திருக்கு.. அந்த 50 லட்சத்தை வங்கி FD ல கம்மி வட்டிக்கு வைத்திருந்தால் கூட மாசம் 30000 லிருந்து 35000 வரும் வட்டியா.. வெளிய மினிமம் ஒரு வட்டிக்கு கொடுத்திருந்தா, மாசம் 50,000 கிடைக்கும் இந்த அம்மாவுக்கு.. இன்னும் பேராசையில அரசு வேலை வேறயா?.. ��னசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்? .
அவன், அவன் இதை விட எவ்வளவோ கஷ்டப்பட்டு, பல வருஷம் படிச்சு வாங்குற அரசு வேலைய, இந்த அம்மா பையன் நடிகர பார்க்க போய் செத்துப் போனதுல கருணை அடிப்படையில் வழங்கணுமா?
ஏன் கள்ளச்சாராயம் குடிச்சு இறந்த குடும்பத்தில் இருக்கிறவங்க கூடத் தான் இப்ப பயங்கரமா கஷ்டப்படுறாங்க, இன்னும் சொல்லப்போனா அவங்க சோத்துக் கூட இல்லாம இருப்பாங்க, அவங்களுக்கெல்லாம் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாமே?, அதையும் வழங்குமாறு இந்த அம்மா அரசாங்கத்துக் கிட்ட கேட்கலாமே? என்ன சுயநலம் இந்த அம்மாவுக்கு?
அப்படியே குரல பம்மி வச்சிட்டு கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம் ன்னு என்ன கருமம் இது..😡🤬🤬
#TVKVijay #tvk #CMJosephVijay
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என சொன்ன தி.மு.க அரசை விமர்சிக்காமல், ஆட்சிக்கு வந்து 2 மாதமே ஆன த.வெ.க அரசை கடுமையாக விமர்சிப்பது ஏன்? ஸ்டாலின், உதயநிதியால் 5 ஆண்டுகள் செய்ய முடியாததை ஆட்சிக்கு வந்த உடனே த.வெ.க அரசால் செய்ய முடியுமா? செய்தியாளர் கேள்வியால் சட்டென ��ென்ஷனான தி.மு.க பெண் நிர்வாகி.!
#Chennai | #DMK | #Women | #Politics | #PolimerNews