" நாங்கள் பழைய பாஜக அல்ல"
பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார்;
நாங்கள் எதற்கும் தயாராக தான் உள்ளோம்..!
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai
விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலையை உறுதி செய்ய பிரதமரின் விவசாய வருவாய் பாதுகாப்பு திட்டம் தந்த பிரதமர் மோடி அரசின் காவலரே வருக. #TNWelcomesAmitshah
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் பாரம்பரிய இயற்க்கை விவசாய ஆர்வலர்களுக்கு தனி திட்டம் தந்து 381.06 கோடி தந்த மத்திய அரசின் காவலரே வருக #TNWelcomesAmitshah
ஊரடங்கு காலத்தில் விவசாய விளை பொருட்களை தங்கு தடையின்றி நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவிய விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் KRY தந்த அரசு மோடி அரசு் #TNWelcomesAmitshah
அனைத்து விளைபொருள் விற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பை ஏற்படுத்தி தந்த மத்திய அரசின் உள்துறை அமைச்சரே வருக.. #TNWelcomesAmitshah
22 வகையான எளிதில் அழுகும் தன்மையுள்ள விளைபொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைபடுத்த விளைபொருள் ஏற்றுமதி திட்டம் தந்த அரசின் உள்துறை அமைச்சரே வருக. #TNWelcomesAmitshah