உற்பத்தி கூடத்தில், தொழிற் சாலையில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் இறந்து போனால் அதை இந்த சமூகம் கண்டு கொள்ளாது.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களும் இதை கண்டு கொள்ளாது.
விதி என் 110- ன் கீழ் அறிக்கை வாசித்து விட்டு கடந்து போகும்.
விவாதம் நடத்தாமல் கடந்து செல்லும்.
முதலாளிய சர்வாதிகாரம் என்று இதனால் தான் ச���ல்கிறேன்.
இதற்கு மாற்று தவெக கிடையாது "பட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" தான்.
#TVKVijayHQ is just another party.
@TVKVijayHQ
@CMOTamilnadu
@iMariaJuliana திமுக என்ற கட்சி மீண்டு வர வேண்டும் என மனதார நினைத்தால் நீங்களும்,உங்களை போன்ற சிலரும் அமைதியாய் இருப்பதே அது கழகத்துக்கு நீங்கள் செய்கின்ற பெரும் பங்களிப்பு.
திமுகவின் ஆ ராசா தலித்தாக இருப்பதால் அவர் நல்லவர் என்றும், தவெக வின் ரமேஷ் பார்ப்பனராக இருப்பதால் அவர் கெட்டவர் என்றும் சொல்வது தான் உங்கள் அரசியல் என்றால்
அந்த அரசியல் என் மயிருக்கு சமம்.
@Kokki_Boys நடக்கறத எல்லாம் ��ார்த்தால் இவனுகளே எல்லோரையும் விஜய் பக்கம் தள்ளிடுவானுக போலேயே. எதுவும் சரியாக போகவில்லை. ஆனால் Backdoorல் ஏதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது.
@raamkumaar@kuthoosi1988@Jameela_JLMPK எல்லா தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் வேலை எல்லாம் நடந்தது.ஆனால் விஜயை குறைத்து மதிப்பிட்டது ஏப்ரல்23 அன்ற��� தான் தெரிந்தது.இளைஞர்களும்,பெண்களும் மொத்தமாக திரும்பிவிட்டார்கள் என்று.
@kuthoosi1988 காசு கொடுத்து ஜெயிச்சு ஜனநாயகத்தை காப்பாற்றும் போது காசே கொடுக்காமா விஜய் வெல்வதால் ஜனநாயகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லைங்க.. மாற்றத்திற்கு மக்கள் தயாராகவே இருந்துள்ளார்கள் ஏற்கனவே இருந்த கட்சிகள் ஏதோ ஒரு இடத்தில் அதை தவறவிட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது