@Revathi67907391 சன் டிவி க்கு விளம்பர வருமானம் ஒரு மாதத்திற்கு 2000 கோடிக்கு மேல்... ஜெயலலிதா வுக்கு என்ன வருமானம்?. வருடத்திற்கு 20 படம் நடித்தாலும் சன் டிவியின் மாத வருமானத்தை விட குற��வாக இருக்கும்.
@dhinesh_000 இதுவரை மாற்றத்திற்கு பணம் கொடுத்தது இல்லையா? உ��்கள் லாபத்திற்காக மாறுதலுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?. எப்படியும் 3 வருடத்திற்கு ஒரு முறை மாறுதல் உண்டு..அது வரை காத்திருக்க வேண்டியது தானே
@John2748d@ThanthiTV எப்போ பாஜக ஆட்சி வந்நதோ, அதிலிருந்து, மக்கள் பணம் சுரண்டல்.. திமுக ஆட்சியில், அது பல விதங்களில் தடுக்க பட்டது... இப்போது தவெக ஆட்சியில், விலைவாசி உயர்வு, மக்கள் பெருமூச்சு விட்டபடி.. ஒவ்வொரு நாளும் தள்ளும் போது...
@Amutha74247715 தற்குறி என்றாலே மோசம்... இதில் எந்த மோசம் சூப்பர் மோசம் என்றால்... போட்டி அவர்களுக்குள்... 4 மாதத்தில் மெட்ரோ ரயில் தான் லேட்டஸ்ட் மோசம்.