நீட் தேர்வு முறை கேடுகளை கண்டித்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையையும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பாஜக அரசை கண்டித்தும் தேனி பழைய பே. நிலையம், நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நீங்கள் புறக்கணித்த நாம் தமிழர் கட்சி மக்களுக்காக ஜனநாயகத்தை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது!
ஆனால் நீங்கள் அதிகாரத்தை அமர வைத்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஜனநாயகன் படத்தை பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
அறநிலையத்துறை தம்பி ரமேஷ் அவர்கள் எளிய பின்புலம் கொண்டவர்; கனிவோடு பழகக்கூடியவர்; பண்பாளர். மாற்றுக்கருத்து இல்லை.
அதேசமயம், அதிகார வர்க்கம் ஆனதும் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கிறதா? பேச்சில் அதிகாரத் தோரணை வந்துவிடுகிறதே எப்படி?
முதல்வருக்கு எதிராகத் திருப்பினால் அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும் என்றால், எப்படி?
வெளிப்படையான மிரட்டல்தானே இது!
என்ன செய்வீங்க? மிஞ்சி மிஞ்சி போனால் கைதுதானே! ஆடுங்க.. எவ்வளவு முடியுமோ ஆடுங்க.
அதுக்கான விளைவுகளை அரசும் எதிர்கொள்ளும்.
பாலன் இல்லத்துக்கு ஆதரவு (!) தெரிவிக்க வந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக மெரீனாவைத் திறந்துவிடக் கோரி இளைஞர் கூட்டத்தினர் முழக்கமிட்டிருக்கின்றனர்.
எந்தப் பதிலும் சொல்லாது, சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டு நடையைக் கட்டியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
நீட் முறைகேடுகளுக்கும்,குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் - இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும்,இளைஞர்களும் போராட முனையும்போது,அதனைக் காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசைக் கண்டித்தும்.
நாம் தமிழ் கட்சி
மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து இன்று (25.07.2026) முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம்: சென்னை சைதாப்பேட்டை
(பனகல் மாளிகை அருகில்)
@ntkmaanavar@Ntkyouthwing
#ntk #seeman #banneet #bjpfails #tvkfails
நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டங்களில் முதல்வர் விஜய்யை விமர்சிக்கக் கூடாதாம்.
ஆட்சியமைக்கப் பெரும்பான்மை கிடைக்காதபோது பாலன் இல்லத்துக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டுச் சென்ற புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் போராடும் இளைஞர் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஏன் செல்லவில்லை?
மாநிலம் முழுக்கப் போராட முற்படுவோரை எதற்காக தவெக அரசு ஒடுக்குகிறது?
மெரீனா கடற்கரை பகுதிக்குள் கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு சென்றால்கூட காவல்துறை எதற்காக விசாரணை செய்கிறது?
பாஜகவுக்கு மறைமுகச் சேவகம் செய்யும் விஜய்யின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டியது அவசியம்!
அன்று மெரினாவில் Kerchief-ஐ கட்டிக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.. ஆனால் இப்போது எதற்காக நீட் போராட்டத்தை ஒடுக்குகிறார் முதல்வர் விஜய்? நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்
#IdumbavanamKarthik | #NTK | #NeetProtest | #Chennai