திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார்..
சென்னை ஆலந்தூரில் 5500 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார்
அடுத்த விக்கெட் இவரு தான்.
#திருட்டுத்திமுக
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக @LoyolaMani அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
உழைப்பவர்களை எப்போதும் எம் தலைவர் @TVKVijayHQ கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே சான்று #தமிழகவெற்றிக்கழகம்
60 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் “2 கேடுகெட்ட திராவிட ஆட்சிகளிலும்” இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்களின் கனவை நிறைவேற்றிய தவெக❤️👌🏻
@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
🚨 மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்கள் சென்னை இராயப்பேட்டையில் பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஊடக கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.!
@Ibrahim_0369 வழக்கம் போல திமுகவை சிதைச்சுட்டாரு...🤣🤣
இது மாதிரியான நல்ல பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு
மீண்டும் வருவோம் என்று சொல்லுவது சரியா 😂😂😂
#திருட்டுத்திமுக
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (12.07.2026), ஞாயிற்றுக்கிழமை
*மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த்* அவர்கள், சென்னை இராயப்பேட்டையில் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஊடக கிரிக்கெட் போட்டி 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ஊடகத்துறையினர் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை மையமாக வைத்து விளையாட்டு போட்டிகளை நடத்துவது பாராட்டத்தக்க முயற்சி என்று தெரிவித்தார். “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உயரிய இலக்கை அடைவதற்கு தமிழக அரசுடன் இணைந்து சமூக அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம், பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அவை அனைத்தும் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் *மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு.ஆ.ராஜ்மோகன்* அவர்கள், *மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன்* அவர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
🔴தவெக தோழர்களே!
அனைவருக்கும் பொது எதிரியாக முதல்வர் விஜய் அவர்கள் தான் இருக்கிறார். அனைத்து இடத்திலும் விமர்சிக்கப்படுகிறோம்.
நம் கவனம் ஆட்சி நிர்வாகத்தில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் மட்டும் இருக்க வேண்டும். தவறு இருப்பின் கோரிக்கை வைப்போம்.
மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு நேரில் சென்று மக்களோட மக்களாக மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் அமைச்சர் @CTR_Nirmalkumar 💥
மக்கள் அரவணைப்பில்
"இது மக்கள் நமக்கு கொடுத்த சம்பளம்.. அத அவங்களுக்கே திருப்பி கொடுக்குறது மகிழ்ச்சி தான்.."
படிப்புக்கு உதவி கேட்ட மாணவர்கள்.. தனது சம்பள பணத்தில் அனைவருக்கும் முடிந்த உதவியை செய்த த.வெ.க எம்.எல்.ஏ விஜய் அன்பன் @VijayAnban_offl 👌
@TVKVijayHQ |