எங���கள் அன்பின் அழைப்பை ஏற்று பல்வேறு முக்கிய வேலைகளுக்கு இடையில் வருக��த்தந்து எங்கள் கனவின் "லா வில்லாவினை " திறந்துவைத்து அன்பின் வாழ்த்தால் நெகிழ வைத்து சிறப்பித்த எங்கள் வீட்டுப்பிள்ளை திரு கார்த்தி சிவகுமார் அவர்களுக்கு எங்கள் மனதின் ஆழத்திலிருந்து எண்ணிலடங்கா நன்றிகள்🙏🙏🙏
சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’ - நடிகர் @Karthi_Offl திறந்து வைத்தார்,அமைதியான சூழல்,
ஆரோக்கியமான இருப்பிடம்,கிராமத்து உணவு,பம்பு செட்டு குளியல்! ஆச்சரியப்படுத்தும் #LaaVilla அம்சங்கள் !
#LaaVillaResorts
For bookings: [email protected]
@ayyan_koushik@Karthi_Offl Chennai farm address. LAA VILLA thotam, no 303, vadekadagambadi village Road , Katuthangal, thirukkalukundram taluk, mahapallipuram, pin code 603104 kanchipuram district, near mahapallipuram to chengalpet via toll +91 9176454033