திருமாவளவன் தவெக அரசுக்கு ஆதரவு கொடு���்து கவர்னர் ஆட்சியை தடுத்தது தவறாம்.
செந்தில் பாலாஜி பாஜகவின் மாநிலத் தலைவராகி விஜயின் அரசுக்கு குடைச்சல் கொடுக்கணுமாம்.
தலித் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் OBC தலைவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் சொல்ல இவர்கள் யா��்?
தலித்துகள் என்ன அரசியல் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். முதல்ல நீங்க திருந்துங்கடே!
திரு.#அண்புமணி அவர்களே நீங்கள் சாதி கட்சி என்பதால் தான் 4 MLA வைத்திருந்தும் உங்களை #விஜய் அணுகவில்லை என்பதை மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். #விசிக வை சீண்டினால�� அவமானம் உங்களுக்கே? தொண்டர்களுக்கு நாவடக்கம் தேவை அடக்கி வையுங்கள்.
@draramadoss
@Sowmiyanbumani
@sethu8524
மதுரை-அய்யங்கோட்டையில்
விடுதலைச்சிறுத்தைகள் கொடியை
வருவாய்த்துறையினர் அகற்றியதை
எதிர்த்து போராடிய மக்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்தனர்.
போராடியவர்கள் விடுதலையாகும் வரை முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தோம்.
#VCK
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்��லை கரியாலூரில் கோடை விழா - 2026, இன்று (31.07.26) மற்றும் நாளை (01.08.26) ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்வில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்களுடன் இன்று பங்கேற்றோம்.
கல்வராயன்மலை வாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும், பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் அனைத்துத் துறைக���ின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது.
��வ்விழாவில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ், மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. செஹனாஸ் இலியாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@RvRanjithtvk
@collector_kki
@klkpolice
@KallakurichiPro
@TNDIPRNEWS
சினிமாவில் மட்டுமே புரட்சி பேசி நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதைவிட
சாதிய ஒடுக்கு முறையாலும் ஆதிக்க அடக்கு முறையாலும் பாதிக்கப்படும் மக்களுக்காக அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு களத்தில�� நின்று போராடும் எங்கள் அண்ணனுக்கு ரசிகரா இருப்பதே எங்களுக்கு பெருமை
ஆமாண்டா நாங்க திருமாவின் ரசிகர் தான் 💙💖
@Srividhya_Hari இல்ல உன் மகன் தெரிச்சான் போடி மயிரா...
கொளத்தூர் Ex MLA எத்தனையோ படத்துக்கு புளு சட்டை மாறன் மாதிரி விமர்சனம் பண்ணப்போ உன் துவாரத்தை பொத்திக்கிட்டு தானே இருந்த,
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு தொல்காப்பியன் திருமாவளவன் கோரிக்கை!
~~~~~~~~~
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய��்தின் சார்பில் கடந்த 2013 , 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-ன் மூலம் தகுதி தேர்வு மட்டுமல்லாமல் நியமனத் தேர்வு என்று ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி அதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்���து. எனினும், கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த நியமனத் தேர்வு நடைபெறுள்ளது.
2021ல் 730, 2022ல் 3987, 2023ல் 6553 என மொத்தம் 2023 ஆம் ஆண்டு வரையில் 11,270 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரையில் நிரப்பப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு 2768 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு நியமனத் தேர்வின் மூலம் 20 மாவட்டங்களில் மட்டுமே பணி நியமனங்கள் செய்யப்பட்டது.
அரசின் சார்பில் வெளியிடப்பட்ட
செய்திகளின் அடிப்படையில் தற்போது தொடக்க கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 26,428 ஆகும்.
எனவே, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்வில் 21,515 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 80% மேல் பெண்கள் உள்ளனர். 13 ஆண்டுகளாக காத்திருக்கும் இவர்களின் ஏழ்மையான குடும்பச் சூழல், வாழ்வாதாரம், கல்வி மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
கல்வியை மேம்படுத்திட நிரந்தர ஆசியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற��றாக கைவிட வலியுறுத்தியும்! தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.