நீங்கள் பெட்ரோல் கார் வைத்திருந்தால், செலவு பார்க்காமல் ஸ்பீடு 100, xp100, power 100 பெட்ரோலுக்கு உடனே மாறி விடுங்கள். 169 rs per litre.
இல்லையெ��்றால் உங்கள் புது காரை இரும்பு கடைக்கு போடத் தயாராகி விடுங்கள்.
பொழுதனிக்கும் மாட்டு மூத்திரத்தை குடிச்சிட்டு நமக்கு content தீனி போட்டுட்டு இருந்த ஒரு சங்கி கூட்டமே may 4க்கு அப்பறம் வலைதளத்துல இருந்து காணாம போயிருக்கு நாயர் 😂🥹 என்ன ஆனானுங்க😭
NEET paper leak was a domestic issue, Only Indians knew about it.
Then Modi Gov banned Telegram
Now the whole world knows about it.
Absolute Geniuses 🫡
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைக் கலச்சாரத்தை ஒழிக்க விஜய்க்கு ஒரு சிம்பிள், effective ஆலோசனை:
விஜய்..!
உங்களுக்கு இருக்கும் ரசிகர்கள்/followers களில், 90% விடலைகள், இளைஞர்கள்தானே..?
போதைப்பொருள் - கஞ்சா முதல் மெத் வரை - அதிகம் உபயோகிப்பவர்கள் யார்..? விடலைகள், இளைஞர்கள���தானே..?
உங்கள் ரசிகர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்தில் இருக்கலாம்..! அல்லது, அவர்களுக்கு நிச்சயம் தத்தம் ஏரியாவில் போதைப்பொருள் விற்பவர்களைத் தெரிந்திருக்கும்..!
உங்கள் ரசிக இளைஞர்களிடம் இருக்கும் உங்கள் பாப்புலாரிட்டிடயை, நீங்கள் ஏன் போதையை ஒழிக்கும் ஒரு சக்தியாய் உபயோகப்படுத்தக் கூடாது..?
முதலில், போதைப்பொருள் உபயோகிக்கும் இளைஞர்களுக்கு உங்கள் கட்சியில் இடமில்லை என்றும், மற்றவர்கள் அவர்களோடு தொட்ர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவியுங்கள்..!
அடுத்து, தத்தம் ஏரியாவில், போதைப்பொருள் உபயோகிப்பவரை போலீஸிடம் காட்டிக் கொடுக்கும் இளைஞர்களுக்கு, உங்களோடு ��ின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கொடுங்கள்..!
'வாலண்ட்டரி போதைத் தடுப்புப் படை' என்று இளைஞர்களைக் கொண்டு ஒரு அமைப்பு உருவாக்குங்கள்..! தத்தம் ஏரியாவில் போதைப்பொருள் நடமாட்டம் பற்றியும், சப்ளை செய்பவர்கள் பற்றியும் அவர்கள் போலீஸுக்கு ரகசிய தகவல்கள் தரவும், அப்படி பெரிய தகவல் தருபவர்களுக்கு அரசு வேலையும் தரப்படும் என்றும் அறிவியுங்கள்..! அவர்களால் மூலமே சரியான தகவல���கள் கிடைக்கும்..! 'மாஸ்டர்' படத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் எடுங்கள்..!
அடுத்து...
உங்களுக்கு 'குட்டீஸ்' ஆதரவு அதிகமென்றும், அவர்கள் 'அடம்' பிடித்துதான், பல தாய்மார்கள், பெரியவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் என்று நீங்களே சொன்னீர்கள்..? அந்த டெக்னிக்கை இதற்கும் உபயோகப் படுத்தலாமே..?
குட்டீஸை, தத்தம் அண்ணன், அக்காக்களிடம் "விஜய்ணா சொல்லிட்டார்..! நீங்க போதைப் பொருள் பயன்படுத்தக் கூ���ாது..! அல்லது, அதை ஒழிக்க போலீசுக்கு நீங்கள் உதவ வேண்டும்..!" என்று தத்தம் வீட்டில் அடம் பிடிக்க நீங்கள் கேட்டுக் கொள்ளு��்கள்..! குட்டீஸால் நீங்கள் ஆட்சியையே பிடிக்க முடிந்தது என்பது உண்மையென்றால், இதைச் செய்ய முடியாதா..?
In short, உங்கள் மேல் உள்ள சினிமா மோகம், போதைக்கலாச்சாரத்தை ஒழிக்கும் ஆக்கபூர்வ விஷயத்திற்கு உபயோகப் படட்டுமே..?
எத்தைனை ஆயிரம் போலீஸ் படை போட்டாலும் சாதிக்க முடியாத போதை ஒழிப்பை, உங்களால் மட்டுமே முடியக் கூடிய இந்தச் சிம்பிள் டெக்னிக் சாதித்து விட்டால், "பரவாயில்லயே..! சினிமா மோக���் நல்லதுக்கும் உபயோகமாகுதே..!" என்று மக்கள் மகிழ்வார்களே..!
அது மிகப் பெரும் பேசுபொருள் ஆகுமே..?
@CMOTamilnadu யோசியுங்கள், செய்யுங்கள்..!
#படித்ததில்பிடித்தது
From FB post of Shankar Rajarathnam
தமிழ்நாடு முழுக்க இந்தி/ சங்கி மயமான பிறகுதான் நாங்கள் அதாவது திமுகவினர் என்ன சொல்ல வருகிறோம் என்பதே பலருக்கும் புரியும்.
அப்பொழுது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
சங்கிமயமாவதற்கு முதல்படி soft சங்கியாவது.
சட்டமன்றத்தில் மரபை மாற்றினால் என்ன குடியா மூழ்கிவிடும்?
ஆயிரம் CBSE பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தால் என்ன குடியா மூழ்கிவிடும்?
நான் முதல்வன் திட்டத்தின் தகவல்களை அழித்து பெயரை மாற்றி திட்டத்தை முடக்கினால் என்ன குடியா மூழ்கிவிடும்?
நாட்டில் தினம் தினம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கொண்டே போகும்போது நடிகைகளை சந்திப்பதை மட்டுமே முழுநேரத் தொழிலாக இருந்தால் குடியா மூழ்கிவிடும்?
இவை எல்லாமே சிறு சிறு விசயங்கள் இவை எல்லாம் பிரச்சனையே இல்லை என்று தோன்றலாம்.
மொத்தமாக மூழ்கிய பிறகு புரிந்தாலும் பயனில்லை.
நேத்து இந்த தனியார் ஸ்கூல் காரனுங்க எல்லாம் தமிழ்நாடு அரசு ஒரு வருஷத்துக்கு பெர்மிஷன் கொடுக்க 25லட்சம் வாங்குச்சுன்னு சொன்னானுங்க.
நான் முன்னாடி பள்ளி நிர்வாகத்தில் கொஞ்ச நாள் இருந்ததால் இவ்ளோ காசு கேட்கிற அளவுக்கு இன்னிக்கு பள்ளிக்கூடங்கள் ��ிலைமை இல்லையே ன்னு நினைச்சு அதை விசாரிச்சா...
இப்படி சொன்ன அந்த மொன்னைங்க எல்லாம் cbse பள்ளி நிர்வாகிகள்.
கலைஞர் எப்ப சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தாரோ, அப்பவே இந்த cbse வெறி வந்திருச்சு. இந்த தனியார் பள்ளிகளோட மார்க்கெட்டிங் எப்படின்னா, ஸ்டேட் போர்ட் இருக்கிறப்ப, மெட்ரிகுலேஷன் ஆரம்பிக்கிறது(மேட்ரிகுலேசனை கொண்டு வந்தது mgr 1977ல்). இப்ப சமச்சீர் கொண்டுவந்தா cbse க்கு தாவுறது.
ஏன்னா இவனுங்களுக்கு வியாபார வெற்றியே அரசு பள்ளிகளில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்தி காட்டினால் தான் பிழைப்பு. அதில்லாம cbse பள்ளிகளுக்கு கட்டண கட்டுப்பாடு கிடையாது. இஷ்ட மயிருக்கு காசு பிடுங்கலாம்.
இப்ப நடப்பு விஷயத்துக்கு வருவோம்.
ஒன்றிய அரசு, இந்த cbse பள்ளிகளை புறவாசல் வழியாக இந்தி, சமஸ்கிருதத்தை உள்ளே திணிக்க பயன்படுத்துகிறது. அதனால் திமுக இந்த கொள்ளையர்களின் 1000 cbse பள்ளிகளுக்���ான ��னுமதியை நிறுத்தி வைத்தது. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுத்து இன்று மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிக பள்ளிகள் இருக்கிறது.(எனக்கு தெரிந்து என்னை சுற்றியே 7, 8 பள்ளிகள் விற்பனைக்கு உள்ளது அதில் பல வருடங்கள் நன்றாக நடந்த பள்ளிகளும் அடக்கம்).
இப்போது இந்த 1000 பள்ளி அனுமதிக்கு எவ்வளவு பேரம் பேசியிருப்பார்கள் என்று மட்டும் ய���சியுங்கள் திமுக ஒரு பள்ளி அனுமதிக்கு 25 லட்சம் கேட்டிருந்தால் காசை வாங்கிப்போடாமல் இத்தனை நாள் அனுமதி கொடுக்காமல் இழுத்திருப்பார்களா? மாணவர்களிடம் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அது ஒரு பெரிய தொகையே அல்ல.
பிஜேபி எப்படி 2014ல் இருந்து நடந்து கொள்கிறதோ, அதையே தான் அவர்களின் அடிமை விஜய் ஆட்சியும் காப்பி அடிக்கிறது. தமிழர்கள் பிஜேபியிடம் உஷாராக இருக்கிறார்கள் என்று தான��� நடிகனை வைத்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.
இதை ஒவ்வொருவரும் அவர்களின் அறிவு திறனுக்கேற்ப வெவ்வேறு காலகட்டத்தில் உணர்வார்கள்.
அதற்குள் காலம் கடந்துவிடும்.
- Yoganathan Natarajan