இந்த திமுகவுக்கும், திமுகவோட மறைஞ்சு மறைஞ்சு வேலை செய்யற எல்லாருக்கும் சொல்றோம்... இந்த விஜய்ய தொடாதீங்க! Vijay கூட இருக்குற இந்த மக்களை தொடாதீங்க!
காலத்துக்கும் புலம்புவீங்க 🔥
🔴நண்பர்களே!
இதற்கு முன்பே இந்த மாதிரி நிறைய பேரை வளர்த்து விட்டிருக்கிறோம் இவரையும் எதிர்வாதம் வைக்கிறேன் என்ற பெயரில் வளர்த்து விட வேண்டாம்.
ஏற்கனவே சாட்டை, மாரிதாஸ் போன்ற நபர்கள் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு நாம் தான் காரணம்.
Attention பெற முயற்சி செய்கிறார்.
Ignore ✅.