"நாக்கை மடித்துக்கொண்டு கன்னத்தில் அறைந்த வி.சி.கவினர்"... திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை வி.சி.கவினர் கும்பலாக துரத்திகொண்டு பார் கவுன்சிலுக்குள் சென்றபின் நடந்தது என்ன? - வெளியான பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள்
26 நாட்களாக கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த�� ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.
சந்திப்பு தாமதமானதால், வீடியோ கால் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
அந்த குடும்பங்களைச் சந்திக்கும் வரை எந்தக் கட்சி நிகழ்ச்சிகளும், தீபாவளி கொண்டாட்டங்களும், அரசியல் நிகழ்வுகளும் நடத்தப்படக்கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார்.
அறிவித்தபடி 20 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது.
கரூரில் சந்திப்பு நடைபெற முடியாத சூழல் தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புரிந்துணர்வுடன் வேறு இடத்தில் சந்திக்க சம்மதம் தெரிவித்தா��் — அந்தச் சந்திப்பு நடைபெறட்டும்.
அது முழுமையாக அந்த குடும்பங்களின் விருப்பம். அதில் யாருக்கும் குறை கூறும் உரிமை இல்லை, ஏனெனில் அவர்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது என்பதை உணர வேண்டும்.