நண்பர் Geathu Kishore அவர்களின் இயக்கத்தில் இன்று வெளி வரும் #middleclass பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍
எங்கள் @lightson_media விற்கு முழு கிராபிக்ஸ் CG பணிகளை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றிகள் 🙏
🌟 Lightson Media – 11 Years of Lights, Dreams & Journey 🌟
ஒரு சிறிய கனவாகத் தொடங்கிய எங்கள் பயணம்,
இன்று உங்கள் ஆசிகளால் மகிழ்ச்சியான 11 ஆண்டுகளாக மாறியுள்ளது.
இந்த பயணத்தின் ஒவ்வொரு படியிலும் எங்களுடன் நடந்தவர்களுக்கு,
எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
#ActorSrikanth was in our studio @lightson_media for his upcoming tamil film Dubbing. Our VFX team had a good chat with him regarding his upcoming movies.
நாளை ஜெயா டிவி காலை மலர் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில் எங்கள் @lightson_media சார்பாக எங்கள் பார்ட்னர் #VenkiChandrasekar அவர்களின் #VFX பற்றிய சிறப்பு பேட்டி... நண்பர்கள் பார்த்து பகிருங்கள் 🔥🔥🔥😍
#VFX#LIGHTSONMEDIA 😍😍😍
https://t.co/Fr0D3etzEX
Lightson Media is happy to be associated with production house and brand agency @happyUnicorn as VFX partner for the #DRA commercial featuring #rashmikamandanna 😍
https://t.co/gRiLsdUNuM
Visit our Newly Inaugurated Guindy Children's Park now with upgraded facilities. We now have 11 new amenities including a New Library,LED Display Boards , Upgraded Walk paths , Bigger parking space, Wildlife Awareness centre and new toilets.
Visit our Newly Inaugurated Guindy Children's Park now with upgraded facilities. Our well thought out renovation plan has covered all the basic amenities for the benefit of the visitors.Please follow and support this initiative towards Nature Education and Conservation.