@sunnewstamil இப்படி பேசினது தானே அடிச்சு தொங்க விட்டாங்க.. இன்னும் 200 ரூப��ய் கொடுத்து கூலிக்கு ஆள் புடிச்சு சன் நியூஸ் போடுற மாதிரி போட்டு அதுக்கு கமெண்ட்ஸ் போடுறீங்க கேவலமா இல்ல.. இல்லையா?
நமது தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்ரீ ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திங்கட்கிழமை 22.06.2026 மதியம் 12:00 மணியளவில் உணவு தொகுப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் *திரு.வி.சிவா* மற்றும் *திரு.ஜெகன்* ஆகியோர் வருகை தந்து நலத்திட்ட உதவிக��ை வழங்கினர்.விழாவிற்கு பொதுமக்கள்,அனைத்து மாவட்ட, பகுதி, வட்டம் மற்றும் கழக நிர்வாகிகள் திரளன கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்..
இவண்,
கார்த்திகேயன் மாவட்ட செயற்கை உறுப்பினர்
சென்னை வடக்கு (வ) மாவட்டம்
இடம்: ஸ்கூல் ரோடு, காந்தி சிலை சுடுகாடு எதிரில், கொடுங்கையூர்.
🤬🤜🏽பட்டப் பகலில் VOTE - க்கு பணம் கொடுக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் ஆணையம் தூங்குகிறதா?
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு.முனிரத்தினம் தனது தோல்வி பயத்தில் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்