@sunnewstamil@mkstalin ஆம் உண்மை தான் தளபதி அவர்களே
இந்த ஆட்சி Dirty politics தான் பன்னிட்டு இருக்கு
எதிர்கட்சியான அதிமுகவில் பிளவு ஆனால் தான் தூயசக்தினு சொல்லும் விஜய் அவர்கள் ஏன் திரு எடப்பாடி அவர்களை சந்திக்காமல் பிளவுபட்ட எம்எல் உங்களை சந்தித்தார்
@polimernews பதவி நீக்கம் பன்னா தவேக விஜய் காக்க வரமாட்டார் யா
ஆமா வேலுமணி எதோ சசிகலா தினகரன் இவர்கள
கட்சியில் சேர்த்துக்கனும்னு சொல்ற உன்னையே நீக்க போறாங்க இனி இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு உங்களுக்கு இல்லை
@polimernews நீங்க சட்டம் படித்தவர் சரி
அதற்காக நீங்க சொல்வதெல்லாம் ஏற்க்கமுடியாது இப்படி தவேக ஆதரவு தருவதற்கு பேசாம நீங்க அந்த கட்சிக்கு இணைந்தே தேர்தல்லபோட்டி இட்டு இருக்கலாம் யா அசிங்கமா இல்லையா உனக்கு?
@polimernews திரு பழனிசாமி அவர்களே வேலுமணி விஜயபாஸ்கர் சண்முகம் இவர்களின் பதவிய பறிக்க வேண்டும்
பிறகு மற்றவர்கள் தாமாக அதிமுகவில் உங்களிடம் வந்து விடுவாங்க
@ThanthiTV அதெல்லாம் உங்க கட்சி பொது குழுவோ அல்லது செயற்குழுவில் பேசனும ஊடகத்துறை இல்லை நீயேல்லாம் என்ன கட்சிகாரனோ உனக்கெல்லாம் வாக்களித்த மக்கள் முட்டாள் களா அதிமுக தொண்டர்களுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகனும்
ஊழல் விசாரணை வரும் காத்திருங்க
விஜய்காக்கவரமாட்டார்
@polimernews இவனெல்லாம் அதிமுக தொண்டர்கள் சும்மா விட்டு வைத்து உள்ளது தவறு இதே திமுகவாக இருந்தால் உதைவிழுந்து இருக்கும்யா
புரட்சி தலைவர் பெயரை கெடுக்கும் பச்சோந்திகள் இவர்கள்
@TalkiesFriday@prasath_civil தமிழ்மாநில முதல்வரே பொய்சொல்லாதீங்கயா
அதிமுகவில் எதோ பிளவு ஆனால் நீங்கள் என்ன செய்தீங்க ? அதிமுக பொது செயலாளர் அவர்களை சந்திக்காமல் எடுப்பு வேலுமணி &சண்முகம் ஏன் சந்தித்தீங்க இது குதிரை பேரம் இல்லையா?? பதில் தாங்க தூயசக்தி முதல்வரே
@TVKVijayHQ@prasath_civil ஏன் திரு ஜொசப் விஜய் CM அவர்களே ஏன் இந்த ஒரு வஞ்சனை? அதிமுக பொது செயலாளரை ஏன் நீங்க சந்திக்கவில்லை
உன்னை கரூர்சமபவத்திற்குபின் எல்லாரும் திட்டிய சமயத்துல உனக்காக பரிந்து பேசியவர்
வேலுமணி சண்முகம் இல்லை
இதையும் ஞாபகம்வையுங்க