அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
தன் வாழ்நாள் முழுவதும் இரட்டை அர்த்தம்ல மட்டுமே படம் நடிச்சு 30 வருடமா தவ வாழ்வு வாழ்ந்து வந்து இவருக்கு அதை பத்தி பேச தகுதியில்லை
விஷ்ணு ரெட்டி யாரு அவர் யாரு இவர் வீட்டு கார் டிரைவரா ?
@Udhaystalin 🔥🔥🔥
மிரட்டல்னா 😎
Such an idiotic speech from someone who holds such a prestigious position of power.
Once a clown, always a CLOWN. 🤡
#TNAssembly | #CMVijay | #TVKVijayFails
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது 2 வயது குழந்தையாக இருந்த இயக்குநர் SAC அவர்களின் மகன் @actorvijay அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு! 👇
Truth alone triumphs!
#TNAssembly
Well planned…
நியாயமா, LoP உதயநிதி பேசலாம், “பேசட்டுமே” என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர் கிட்ட சொல்றாங்க…
சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என மைக் offல் இருப்பதாக நினைத்து சொல்லிவிட்டார்…
என்ன ஆனாலும் உதய் பேசிறக்கூடாதுனு அழுதுருக்காரு போல விஜய். Well planned but மாட்டிக்கிரானுக…💐