அருண் ஐபிஎஸின் அதிரடி மாற்றம். நடந்தது என்ன ?
அருண் மாற்றத்தின் மூலம் விஜய் உணர்த்தும் செய்தி என்ன ?
விஜய் ஆட்சி குறித்து டெல்லி என்ன நினைக்கிறது ?
முதல்வரின் தக் லைப் மொமன்ட்
மீண்டும் தொடங்கும் மணல் விற்பனை
தனித்து போட்டி. இடதுசாரிகளின் திடீர் முடிவு
அரசியல் அரட்டை - 321
https://t.co/WANMk9L32j
ஆம்னி பஸ் பர்மிட்டில் தொடங்கிய ஊழல்
ஆமை வேகத்தில் மதுரை மாநகராட்சி ஊழல் விசாரணை
எவ. வேலு உடலில் இவ்வளவு வியாதிகளா ?
உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக அரசு எதிர்கொள்ளும் ஆபத்து
ராஜினாமா செய்ய மறுக்கும் மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி
அரசியல் அரட்டை - 300
https://t.co/5euUg83I8p
🚨 Transfer Order 🚨
Shilpa Prabhakar Satish, IAS - Appointed as MD of Tamil Nadu Civil Supplies Corporation vice Umanath, IAS.
Double treat for @SavukkuOfficial
Finally justice served!
A.Arun IPS, who fabricated false cases against honest citizens like me during election time, transferred from DVAC. Thank you @CMOTamilnadu for showing him the door. No place for such officers in our system.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் மாற்றம் !
அவரை முதலில் அந்தப் பதவியில் போட்டதே முதல்வர் விஜய் செய்த மிகப்பெரிய தவறு
பல லஞ்சப் புகார்கள் குண்டர் சட்டத்தில் கைது பற்றி ஐகோர்ட் கண்டனம் !
போலி என்கவுண்டர்கள் அரசியல்வாதிகளை தப்ப வைக்க FIR போட்டும் முன்னாள் மந்திரிகள் கைது இல்லை
இப்போதாவதே சுதாரித்ததே விஜய் அரசு ! நன்றி !
எங்களுக்கு தேவை வெறும் மாற்றம் மட்டும் அல்ல
அவர் மீது இருக்கும் மற்ற அத்தனை குற்ற சாட்டுகளுக்கும் நடவடிக்கை தேவை @CMOTamilnadu
"I am banning political party from entering schools and conducting events there. Classrooms are for Learning, not Politics."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
ஒரு அரசு மக்களுக்காக எப்படி இருக்கனும் அதுக்கு உதாரணம் நம்ம Tvk அரசு❤️🔥❤️🔥❤️🔥
ஒரு அரசு மக்களுக்காக எப்படி இருக்கவே கூடாது அதுக்கு உதாரணம் Dmk, Admk அரசு🤬🤬
சூப்பர் bro @RameshOffcl ❤️❤️👌👌
எங்களது Savukku Unplugged சேனலை அருண் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், ஆய்வாளர் துரை ரவிக்குமார் முடக்கி, அதில் இருந்த அத்தனை வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டதால்
Savukku Candid என்ற புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளோம்.
இந்த சேனலுக்கும் சப்ஸ்கிரைப் செய்து தங்கள் அன்பையும் ஆதரவையு��் தர வேண்டுகிறோம்.
https://t.co/KvQjyF3EMU
@savukkucandid