சமுதாய பெருந்தலைவர் அய்யா எல்.இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமை��்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட SC/ST மக்கள் சார்பாக இந்திய மனித உரிமை கட்சி சார்பாக நன்றி நன்றி......
2023 ல் தென்னாட்டு அம்பேத்கர் சமுதாய பெருந்தலைவர் அய்யா எல். இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்ளுகிறோம்
@mkstalin
சமுதாய பெருந்தலைவர் முன்னாள் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் முன்னாள் அகில இந்திய தீண்டமை ஒழிப்பு கமிட்டி தலைவர் அய்யா எல்.இளையபெருமாள் EXMP அவர்களின் நூற்றாண்டு விழாவை 2023ல் அரசு விழாவாக மாண்புமிகு முதல்வர் அறிவிக்க வேண்டும்
கிராம உதவியாளர் அரசு போக்குவரத்துக்கழகம் ஊழியர்கள் வேலைவாய்ப்பு TNPSC மூலம் தேர்வு செய்தால் ஆட்சியாளர்கள் முறைகேட்டை தடுக்கலாம் வேலைவாய்ப்பில் நேர்மை வேண்டும் - தமிழக அரசு
இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் இது ஹிந்தி நடிகர்களுக்கு தெரிகிறது ஆனால் தமிழன் என்ற பெயரில் சாதி போர்வையில் திரியும் தமிழ் நடிகர்களுக்கு தெரியவில்லை புரியவில்லை.
தமிழ் சினிமாவை இந்திய அளவில் உலகமே பார்க்கும்படி செய்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி சார் அவர்கள் ���ொறாமைக்காரர்கள் பிஸ்மி சரத்குமார் சீமான் போன்ற கேவலமான ஜென்மங்கள் ரஜினி சாரை பற்றி பேசுகின்றது ரஜினி சார் பதில் சொல்லமாட்டார் ரஜினி மனிதர் மற்றது.......