ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையை முழுவதும் மாற்றி அமைக்க வேண்டும்.கடந்த 30 ஆண்டுகளாக தவறான நிர்வாக கட்டமைப்பு தேவையற்ற 20000 மேற்பட்ட அதிகாரமிக்க பதவிகள்,மக்கள் வரிப்பணம் கொள்ளை, உள்கட்டமைப்பு திட்டங்களில் ஊழல்,ஊரகப் பகுதிகளில் வீட்டு வரி,சொத்து வரி,விடுநீர்,தொழில் வரி என அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய வரிகளை குறைத்து மதிப்பீடு செய்து வசூலிக்கின்றன, இதன் மூலம் மிகப் பெரிய நிதி இழப்பை அரசுக்கு ஏற்படுத்துகின்றனர்.மேலும் தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளில் தினமும் போலி பில்கள் மூலம் பல ஆயிரம் கோடி மாநிலம் ம��ழுவதும் கொள்ளையடிக்கப்படுகிறது.
இது ஊராட்சி செயலாளர் முதல் அரசின் தலைமைச் செயலாளர் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்தே நடக்கிறது. குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையுடன் சம்பந்தமே இல்லாமல் என்றைக்கு பொறியியல் பணி இணைக்கப்பட்டது அன்று முதல் இந்த துறை தமிழகத்தில்,
#ஊழல்_வளர்ச்சி_மற்றும்_நிர்வாக_சீர்கேட்டு_துறையாக தான் செயல்பட்டு வருகிறது.
இது ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களில் மாநில மற்றும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றி விடாமல் கடுமையாக பாதிப்பதுடன் பணியின் தரமும் கேள்விக்குறியாக இருக்கிறது!!!
@CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @MarieWilson_TVK
@sarath0828 @Chief_Secy_TN
@prashantwadnere
@saijegadheeshh சந்தேகமே இல்லை அது தனுசுக்கு தான் பாதிப்பு!!!
இதில் ஒரு நன்மை இருக்கிறது அவருக்கு கிடைக்கும் பாடம் அரசியல் ஆசையோடு உள்ள மற்ற நடிகர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்!!!
மொத்தத்தில்,
��ுலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகி விடும்!!!
மாண்புமிகு முதல்வருக்கு அவர்களுக்கு @actorvijay நன்கு தெரியும் திமுகவும் அதிமுகவும் இணைந்து நடத்திய கூட்டுக் கொள்ளையின் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய கடும் நிதி பற்றாக்குறை மற்றும் நெருக்கடியை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கு அறிவார்கள். இதை படிப்படியாக சரி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பா���ைக்கு இட்டுச் செல்வார், பொறுத்திருந்து பார்க்கவும்!!!
தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களில் மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்
Standard Data Book மற்றும் Schedule of rates மூலம்
#30சதவீதம் வரை மதிப்பீடுகளை அதிகப்படுத்தி தயாரித்து மறைமுகமாக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்!!!
மாநில அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு தேவையான பணியிடங்களை விட தேவை இல்லாத பல ஆயி��ம் பணியிடங்கள் தவறான நிர்வாக கட்டமைப்பின் காரணமாக தமிழகஅரசு துறைகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நம் மாநில அரசுக்கு #20000கோடி வரை நிதி இழப்பு ஏற்படுகிறது!!!
ஊரக உள்ளாட்சிகள��� மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போலி பில்கள்,கொள்முதல்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி,மனை அனுமதி என பல வகைகளில் அரசுக்கு கஜானாவிற்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடிகளை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கின்றனர்!!!
இந்த கூட்டுக் கொள்ளைகள் அனைத்தும்
#திமுக_மற்றும்_அதிமுக என இருபெரும் ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சியில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் அமோகமாக நடந்து வருவது!!!
அரசியல்வாதிகள் எப்படி பல லட்சம் கோடியை கொள்ளையடித்து வைத்திருக்கின்றனரோ, அதற்கு சற்றும் குறையாமல் அரசு ஊழியர்களும் கொள்ளையடித்து வைத்திருக்கின்றனர்!!!
இந்தக் கூட்டுக் கொள்ளைகளை தடுக்க புதிதாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான அரசு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து அரசு கஜானாவிற்கு வர வேண்டிய நிதியை 100% வர வைக்க நடவடிக்கை எடுக்கும். அப்பொழுது மாந��லத்தின் கடன் சுமை குறையும் மாநிலத்தின் நிதி வளம் பெருகும்!!!
@CMOTamilnadu
@BussyAnand
@AadhavArjuna
@Chief_Secy_TN
@TVKHQITWingOffl
ஊராட்சி ஒன்ற��ய அலுவலகங்களில் கணினி உதவியாளர்களுக்கு(computer operators) தெரிந்த வேலை கூட அங்கு இருக்கக்கூடிய யாருக்கும் தெரியாது. ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளர்,உதவியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் தங்களுக்கு சம்பந்தமில்லாத பொறியியல் பணிகளை மேற்பார்வையிடுவது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மிரட்டி உருட்டி கமிஷன் பெற்றுக் கொள்வது,இதுதான் இவர்களின் வேலை என செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை என்பது கடந்த 30 ஆண்டுகளாக
#ஊழல்_வளர்ச்சி_மற்றும்_நிர்வாக_சீர்கேட்டு_துறையாகத்தான் செயல்பட்டு வருகிறது.
@CMOTamilnadu @BussyAnand
@Chief_Secy_TN @prashantwadnere
அண்ணா @actorvijay
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவும்,மேலும் மன மகிழ் மன்றங்��ள் மற்றும் 11 டு 11 பார் என்ற பெயரில் இயங்கி வரக்கூடிய அனைத்து மதுபானக்கூடங்களையும் முற்றிலும் மூட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் விவசாய பெருங்குடிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இருக்க நம் அரசு அனுமதிக்க வேண்டும் மேலும் டாஸ்மார்க் கடைகளை போன்று கள்ளுக் கடைகளையும் மாநில அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நமது அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தைப் போன்று நம் மாநிலத்திலும் இரண்டையும் மாநில அரசு இயக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் பார்களை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்��ை ஈடுகட்ட
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட துறைகள் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மதிப்பீடுகளை தயார் செய்வதற்கு Standard Data Book மற்றும் Schedule of rates பயன்படுத்தப்படுகிறது.
இதில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திருடுவதற்காக 30 சதவ���தம் அளவிற்கு கூடுதல் மதிப்பீடு தயாரிக்கும் வண்ணம் உருவாக்கி வைத்திருக்கின்றனர். இதை நீங்கள் காலத்துக்குத் தகுந்தார் போல் முழுவதும் மாற்றி அமைக்க வேண்டும். இதன்மூலம் அரசுக்கு மறைமுகமாக ஏற்பட்டு வரக்கூடிய முப்பதாயிரம் கோடி மதிப்பிலான இழப்பை உடனடியாக அரசு கஜானாவிற்கு கொண்டு செல்ல முடியும்!!!
மேலும் மாநில அரசு துறைகளில் தேவையற்ற பணியிடங்களோடு பல துறைகள் இயங்கி வருகிறது. உத��ரணத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழகத்தில் ஊழல் வளர்ச்சி மற்றும் நிர்வாக சீர்கேட்டு குறை��ாக செயல்பட்டு வருகிறது.அந்த ஒரு துறையை நிர்வாக சீரமைப்பு செய்தாலே மாநில அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1200 கோடி வரை மிச்சமாகும் மேலும் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை முறைப்படுத்தும் பொழுது அதற்கான ஒதுக்கீடுகளையும் பெருமளவில் குறைக்க முடியும்!!!
இவ்வாறு மாநிலத்தின் நலனும் மக்களின் நலலையும் கருத்தில் கொண்டு டாஸ்மார்க் கடைகளை மட்டும் நம்பியில்லாமல் அரசு நிர்வாகத��தை சீரமைப்பு செய்து காலத்துக்கு தகுந்தார் போல் மாற்றங்களை கொண்டு வந்து மாநில அரசை இயக்கினாலே நீடித்த நிலையான நல்ல துரு வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பது என்னுடைய பணிவான கருத்து!!!
@CMOTamilnadu @BussyAnand @Chief_Secy_TN @prashantwadnere
மேலும் மாவட்ட அளவில் உதவி திட்ட இயக்குனர்கள் திட்ட இயக்குனர்களின் தலைமையிலும் மாநில அளவில் கூடுதல் இயக்குனர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை இயக்குனர் அல்லது ஆணையாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தலைமையில் தமிழ்நாட்டில் இந்த துறை அவலத்தின் உச்சமாக செயல்பட்டு வருகிறது!!
@CMOTamilnadu@BussyAnand@Chief_Secy_TN@prashantwadnere
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணினி உதவியாளர்களுக்கு(computer operators) தெரிந்த வேலை கூட அங்கு இருக்கக்கூடிய யாருக்கும் தெரியாது. ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளர்,உதவியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் தங்களுக்கு சம்பந்தமில்லாத பொறியியல் பணிகளை மேற்பார்வையிடுவது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மிரட்டி உருட்டி கமிஷன் பெற்றுக் கொள்வது,இதுதான் இவர்களின் வேலை என கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை என்பது கடந்த 30 ஆண்டுகளாக,
#ஊழல்_வளர்ச்சி_மற்றும்_நிர்வாக_சீர்கேட்டு_துறையாக செயல்பட்டு வருகிற��ு.
@CMOTamilnadu @BussyAnand
@Chief_Secy_TN @prashantwadnere
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு வணக்கம், @actorvijay
தமிழகத்தில் #1996ஆம் ஆண்டு அப்போதைய
#திமுக அரசு எடுத்த தவறான கொள்கை காரணமாக, தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை என்பது,#ஊழல்_வளர்ச்சி_மற்றும்_ந���ர்வாக_சீர்கேட்டு_துறையாக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையை நம் அரசு பிரித்து #நிர்வாக_சீரமைப்பு செய்திட வேண்டும்.இதன் மூலம் மாநில அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும்
#1000_கோடிக்கும் அதிகமான தேவையற்ற நிர்வாகப் பணியிடங்களுக்கான நிதி செலவீனம் குறையும்.
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் போலி பில்கள், வரி நிர்ணயம் மற்றும் வரி வசூலின் மூலமாக மாநில அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய நிதி மற்றும் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி என குறைந்தது #20000கோடி அதிகமான நிதி ஒவ்வொரு ஆண்டும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஊராட்சி செயலாளர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உதவி இயக்குனர்கள்,திட்ட இயக்குனர்கள் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.இது மாவட்ட அளவில் அனைத்து மாவட்ட ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் மேலும், மாநில அளவில் ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் மற்றும் அரசின் செயலாளர் என அனைத்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஆசிர்வாதத்தோடு இது அமோகமாக நடந்து வருகிறது.
நம் மாநிலத்தின் வளர்ச்சியை
கடுமையாக பாதிக்கக்கூடிய இந்த கொள்ளைகள் மற்றும் தவறான நிர்வாக சீர்கேட்டை சரி செய்திடவும்,ஊரக பகுதிகளை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லவும், இத்துறையை உடனடியாக மாற்றி அமைத்திட நீங்கள் முன்வர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#ReformRDandPR
@Chief_Secy_TN @prashantwadnere
Rajini still acting at the age of 75.
Rajini lives for Money.
Amitabh Bachan still acting at the age of 83.
Amitabh lives for Money.
But Vijay just renounces his movies at the age of 50.
He doesn't need money but he want to serve the people.
Vijay is pure Gem 💎 🫂
நாளைய தீர்ப்பு படத்தில் ஆரம்பித்து "ஜனநாயகனோடு"
திரைப்பயணத்திலிருந்து பிரியாவிடை பெறும் எங்கள் அண்ணனுக்காக @actorvijay ஒரு தம்பியின் வரிகள்!!!
திரைப்பயணத்தின் முடிவு 💔 மக்களின் பயணத்தின்
தொடக்கம்!!! ❤️
1997-ல் காதலுக்கு மரியாதை திர���ப்படத்தில் தொடங்கிய அந்த அண்ணன்-தம்பி பயணம், இன்று ஜனநாயகன் வரை வந்து நிற்கும் போது மனசு என்னவோ பண்ணுது அண்ணா…
உங்க ஒவ்வொரு படத்தையும் ஃபர்ஸ்ட் டே,ஃபர்ஸ்ட் ஷோ பார்த்து, உங்கள ஒவ்வொரு பிரேம் லையும் ரசிச்சு கொண்டாடி, உங்களை ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வளர்ந்த எனக்கு இந்த 'ஃபேர்வெல் டே' உண்மையிலேயே ஏத்துக்க முடியாத ஒரு வலிதான்.
இனி திரையில் உங்க புதுப் படத்தை பார்க்க முடியாதுன்னு நினைக்கும் போது கண்ணீர் வருது அண்ணா 🥹
ஆனா, வெள்ளித்திரையை தாண்டி இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரா, கடந்த 70 நாட்களா மக்களுக்காக பார்த்து பார்த்து நீங்க பண்ற ஒவ்வொரு நல்ல விஷயங்களைப் பார்க்கும்போது உங்க தம்பியா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா,
திரையை விட்டு விலகினாலும், எங்க மனசுல நீங்க பிடித்த அண்ணன் என்ற இடம் என்றைக்கும் மாறாது.உங்கள் புதிய பயணத்திலும், தமிழகத்தை தலைநிமிர வைக்கும் உங்கள் பாதையிலும் எப்போதும் உங்கள் தம்பியாக நான் கூடவே இருப்போம்.
நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! 👑🔥
#ஜனநாயகன் #Farewell_Day
@TVKHQITWingOffl @TVKVijayHQ @TVMIoffl
நாளைய தீர்ப்பு படத்தில் ஆரம்பித்து "ஜனநாயகனோடு"
திரைப்பயணத்திலிருந்து பிரியாவிடை பெறும் எங்கள் அண்ணனுக்காக @actorvijay ஒரு தம்பியின் வரிகள்!!!
திரைப்பயணத்தின் முடிவு 💔 மக்களின் பயணத்தின்
தொடக்கம்!!! ❤️
1997-ல் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் தொடங்கிய அந்த அண்ணன்-தம்பி பயணம், இன்று ஜனநாயகன் வரை வந்து நிற்கும் போது மனசு என்னவோ பண்ணுது அண்ணா…
உங்க ஒவ்வொரு படத்தையும் ஃபர்ஸ்ட் டே,ஃபர்ஸ்ட் ஷோ பார்த்து, உங்கள ஒவ்வொரு பிரேம் லையும் ரசிச்சு கொண்டாடி, உங்களை ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வளர்ந்�� எனக்கு இந்த 'ஃபேர்வெல் டே' உண்மையிலேயே ஏத்துக்க முடியாத ஒரு வலிதான்.
இனி திரையில் உங்க புதுப் படத்தை பார்க்க முடியாதுன்னு நினைக்கும் போது கண்ணீர் வருது அண்ணா 🥹
ஆனா, வெள்ளித்திரையை தாண்டி இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரா, கடந்த 70 நாட்களா மக்களுக்காக பார்த்து பார்த்து நீங்க பண்ற ஒவ்வொரு நல்ல விஷயங்களைப் பார்க்கும்போது உங்க தம்பியா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா,
திரையை விட்டு விலகினாலும், எங்க மனசுல நீங்க பிடித்த அண்ணன் என்ற இடம் என்றைக்கும் மாறாது.உங்கள் புதிய பயணத்திலும், தமிழகத்தை தலைநிமிர வைக்கும் உங்கள் பாதையிலும் எப்போதும் உங்கள் தம்பியாக நான் கூடவே இருப்போம்.
நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! 👑🔥
#ஜனநாயகன் #Farewell_Day
@TVKHQITWingOffl @TVKVijayHQ @TVMIoffl
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களை அவதூறாக பேசி கைது செய்யப்பட்ட திமுக Mla மார்க்கண்டேயனுக்கு எதிராக வாதாடி 15 நாட்கள் சிறை செல்ல வைத்த நமது வழக்கறிஞர் அணிக்கு பாராட்டுகளும் வாழ்��்துகளும்😍😍😍