திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களி���்ப��, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ��ேச்சைக் கேட்டேன்...
In today’s press meeting, we strongly condemned the DMK Government’s wilful defiance of the court’s clear directive permitting Hindu devotees to light the sacred Karthigai Deepam on the Deepa Thoon (stone pillar) atop the Thiruparankundram hill.
The chronology of events, essential aspects of the previous judgments, the DMK government’s deliberate attempt to hurt the religious sentiments of Hindus and their cheap vote bank politics were elaborated during today’s press meeting.
@BJP4TamilNadu@NainarBJP@DrTamilisai4BJP
சும்மா காலி குண்டானுதான் நினைச்சேன்...
நம்ம குழந்தைகள் எல்லாம் எவ்வளவு Comfort Zone ல இருக்காங்கனு அப்பதான் தெரிஞ்சுது...பாவம் எவ்வளவு தூரத்திலிருந்து சுமந்து வந்ததோ...
#எத்தியோப்பியா_எரிமலை#Ethiopia_Volcano
உணவிற்காக மட்டுமே மிருகங்கள் வேட்டையாடும். மற்ற நேரங்களில் மற��ற விலங்குகளை அவை எதுவும் செய்வதில்லை. இலங்கையில் நேற்று நடந்த சம்பவம் இது.
ஆனால் மனிதர்கள்? யார் மிருகங்கள் இப்போது??
It is truly disheartening to witness how, year after year, the atheist LDF govt’s apathy has resulted in avoidable hardship for lakhs of Ayyappa devotees.
Pilgrims from across the nation are being put through immense difficulty due to the LDF govt’s poor preparation and mismanagement. On one hand, essential services for devotees remain inadequate; on the other, it is deeply troubling to learn that organisations such as the Ayyappa Seva Sangham, the Amritanandamayi Math, and the Subramanya Religious Trust have reportedly been restricted from offering their voluntary support.
Sabarimala is not merely a pilgrimage site; it is a spiritual anchor for millions in our country. The least a government can do is uphold its responsibility with sincerity and respect.