▶️A new study on climate projections has set the alarm bells ringing all along the 11,000-km coastline of India, from Gujarat in western India to the Sundarbans delta in eastern India.
▶️The western coast will get wetter and hotter; there will be reduced monsoon rainfall over coastal Odisha and West Bengal by 2040, it warns.
▶️ Approximately 40 coastal districts are likely to see maximum summer average temperature rise by over 1 degree Celsius (°C) by 2040.
@JamwalNidhi reports
https://t.co/eyKFseXavc
பெரியாரிம் என்பது மானுட நலன் !! இன்றைய நவீன அறிவியல் மானுட நலன் என்பது - பூமி நலம், உயிர் பன்மைய நலன், ஒருங்கிணைந்து (One Health) என்று கூறுகுறது. Unscientific Urbanization காலநிலை பாதிப்புகளை அதிகரிக்கும் என்று IPCC கூறுகிறது. மெய்பொருள் காண்பது அறிவு!!
திராவிட இயக்கம் என்பது தேங்கிய குட்டை நீர் அல்ல, காலத்துக்கேற்ற விழுமியங்களை சுமந்து கொண்டு ஓடும் வற்றாத ஜீவநதி.
பெயரில் “திராவிடம்” என்று வைத்துக்கொண்டு் 1980களிலே தேங்கி நிற்பது, அந்த பெயருக்கு அழகல்ல…
What Tamil Nadu must discuss now is this:
Are we prepared to face a possible Super El Niño?
What are we going to do about the increasing heatwaves?
How are these heatwaves affecting our state’s growth, economy, and working population?
Heatwaves are not discussed enough because, for the middle class, every one-degree rise in temperature often means just reducing one degree on the A/C remote.
But for daily wage labourers, construction workers, gig workers, agricultural workers, and millions of outdoor workers who form the backbone of our economy, every one-degree rise is not a comfort issue.
It is a direct loss of livelihood, productivity, health, and dignity.
Tamil Nadu cannot treat heatwaves as a seasonal inconvenience anymore. It must be treated as an economic, social, and public health emergency.
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@CTR_Nirmalkumar
#SayNo2Paranthur
1/3. They’re back! India’s 224 billionaires have recovered to cross the $1 trillion-mark in terms of cumulative net worth. Heartening to learn from the Forbes live list that as of May 27, all our beloved billionaires have shrugged off the ill-effects of the annoying war in West Asia. That conflict briefly pulled India’s Billi Brotherhood down to a humiliating 980-billion dollar rung. Now they’ve bounced back. Could it be that the austerity of others feeds into the opulence of the Brothers?
With a little bit of help from their friends, the Brotherhood have returned to an honourable cumulative worth of $1011 billion, or just over a trillion dollars. A saga of stunning endurance, and a demo of how to keep raking it in when most other Indians reel under repeated blows and show no spark of resistance.
கல்குவாரிகளை குப்பைக் கிடங்காக மாற்றுவது சரியான தீர்வல்ல!
மாநகராட்சி திடக்கழிவுகளைக் கல்குவாரிகளில் புதைக்க ஆலோசனை வழங்கியிருக்கும் திருவெறும்பூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களின் பேச்சு கடும் அதிர்ச்சியளிக்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு திணறிவரும் சூழலில் இதுபோன்ற அபாயகரமான யோசனைகள் மிகமோசமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
https://t.co/40MgMdhV0F
உலகளாவிய காலநிலையை சமநிலைப்படுத்துவதிலும், கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை பரப்புவதிலும் மிக முக்கிய பங்காற்றும் கடல் நீரோட்ட அமைப்பே Atlantic Meridional Overturning Circulation அல்லது AMOC ஆகும்.
AMOC-ஐ ஒரு மிகப்பெரிய “கன்வேயர் பெல்ட்” போலக் கருதலாம். இது தென்துருவம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்து சூடான மேற்பரப்பு நீரை வட அட்லாண்டிக் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது. அங்கு அந்த நீர் குளிர்ந்து, அதிக உப்புத்தன்மையுடன் கடலடிக்குச் சென்று மீண்டும் தெற்கே பாய்கிறது. இந்த தொடர்ச்சியான சுழற்சி, உலகின் சில பகுதிகள் அளவுக்கு மீறி வெப்பமடைவதையும், சில பகுதிகள் கடுமையாக குளிர்வதையும் தடுக்கும். அதேசமயம், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளையும் கடலெங்கும் பரப்புகிறது.
ஆனால் தற்போது AMOC குறித்து உலகளவில் கவலை அதிகரித்துள்ளது. காரணம், Global Warming காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகளவு இனிநீர் கலக்கிறது. இதன் விளைவாக கடல் நீரின் உப்புத்தன்மை குறைந்து, AMOC இயக்கத்தின் முக்கியமான பகுதியான “நீர் மூழ்கும் செயல்முறை” பலவீனமடைகிறது.
AMOC தொடர்ந்து பலவீனமடைந்தால், உலகளவில் கடுமையான காலநிலை மாற்றங்கள், மழை முறை சீர்கேடுகள், கடல்மட்ட உயர்வு, மற்றும் கடல்வாழ் உயிரியல் அமைப்புகளில் பாதிப்புகள் போன்றவை ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்:
https://t.co/acYhwZmD9L
எல் நினோ மீண்டும் தீவிரமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இது வெறும் கடல் வெப்பமாதல் அல்ல — வறட்சி, கடும் வெப்ப அலை, விவசாய பாதிப்பு, குடிநீர் நெருக்கடி, காட்டுத்தீ, மற்றும் தீவிர காலநிலை மாற்றங்களின் முன்னறிவிப்பு.
“சூப்பர் எல் நினோ” உலகளாவிய அளவில் பொருளாதாரம் முதல் உணவு பாதுகாப்பு வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தமிழ்நாடும் இதிலிருந்து விலகி இருக்காது.
இந்த வீடியோவில், எல் நினோ என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? எந்த மாதிரியான விளைவுகளை அது ஏற்படுத்தும்?
இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன விளைவுகள் ஏற்படலாம்? என்பதைக் குறித்து விரிவாக பேசுகிறேன்.
https://t.co/SqwRQYCyEX
காலநிலை நீதிக்கே முன்னுரிமை வழங்குக;
புதிய ஆட்சிக்கு வாழ்த்துகள்!
தமிழ் நாடு எத்தனையோ சமூக மாற்றங்களுக்கு சிறந்த உதாரணமாகவும், முன்னோடியாகவும் இருந்துள்ளது. காலநிலை நீதியே உண்மையான சமூக நீதி என்பதை மனதில் வைத்து நம் மாநிலத்தை சூழலுக்கு இசைவான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கோருகிறோம்.
முழு விவரம்:👇🏾
https://t.co/eS4be587WQ
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKHQITWingOffl@aadhavarjunfans@imrajmohan
#Climatechange #climatejustice #tvkgovernment #TVKVijay #tamilnadu #Poovulaginnanbargal
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குழந்தைகளுக்கான முழு நாள் சூழல் முகாமை ஒருங்கிணைக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகள் தாங்கள் வாழும் நிலமும் சூழலும் குறித்து அறிந்துகொள்ள எங்களோடு ஒருநாள் செலவிடச் செய்யுங்கள். குழந்தைகளைக் கவரும் பல்வேறு அம்சங்களுடன் உங்களுக்காய் காத்திருக்கிறோம்.
உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பார்வையை உருவாக்கும் முழுநாள் நிகழ்வில் கலந்து கொள்ள இணைப்பில் பதிவு செய்யவும்:👇🏾
https://t.co/IxNl5R2xuP
#minmini #summercampforkids #summercamp
#Poovulaginnanbargal
புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்! ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிக்கை !!
பூவுலகில் நண்பர்கள் போன்ற அமைப்போடு இணைந்து செயல்பட அறியுறுத்தல் !!
🔺புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்!
🔺சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, மக்கள் இயக்கம் – தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள்!
🔺“சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக!”
இவ்வாண்டு நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ‘புவி வெப்பமயமாதல்’ காரணமாக உலகெங்கும் கோடைக் கொடுமையை நாம் அனைவரும் தாங்கொணாத துன்பத்துடன் தாங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்கு தற்காலிகத் தீர்வுகள், சகிப்புடன் ஏற்றல் பற்றித்தான் நம் மக்களில் பெரிதும் பேசுகிறோம்.
🔹நமது மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தியாக வேண்டியது நமது கட்டாயக் கடமை!
கோடை வெப்பத் தாக்குதல், பருவ மழை குறைவான அளவு பொழிதல் மூலம் பற்றாக்குறை, திடீர் இயற்கைப் பேரிடர் போன்ற பலவற்றிற்கு சரியான தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வை நமது மக்களிடையே ஏற்படுத்தியாக வேண்டியது நமது கட்டாயக் கடமை என்பதை இயற்கை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
நமது இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை – மக்கள் இயக்கத்தை இந்தக் காலகட்டத்தில் தீவிரப்படுத்துவது அனைவரது அன்றாடக் கடன் அல்லவா?
ஒத்த கருத்துள்ள ‘பூவுலகின் நண்பர்கள்’ போன்ற அமைப்பினரையும் ஒருங்கிணைத்து, முதலில் சீரிய பரப்புரையை நடத்திட வேண்டியது அவசர, அவசியம் ஆகும்.
🔹‘சடங்காச்சாரமாக’க் கருதாமல்,
உயிர்க் கடமையாகச் செய்யவேண்டும்!
காற்று மாசு அடைவதைத் தடுக்க ஆங்காங்கு மரம், செடிகளை ஏராளம் நடுவதை, வளர்ப்பதை ஏதோ ‘சடங்காச்சாரமாக’க் கருதாமல், உயிர்க் கடமையாகச் செய்யவேண்டும்.
வீட்டுக்கு வீடு, மரம், செடி வளர்ப்போம்! குறுகிய இட வசதி என்றாலும், அதற்கு ஏற்ப, தக்க ஆலோசனைகளை, உரியவர்களிடமிருந்து நாம் பெறுதல் முதல் கடமை.
இரண்டாவது, அவரவர் வசதி வாய்ப்புக்கேற்ப இந்தப் பணியை ஏதோ அரசு கட்டளையாகக் கருதாமல், நமது இன்றியமையாமைப் பாதுகாப்புப் பணிகளில் தலையாயது என்றே முடிவு செய்து, இப் பணியில் அனைவரும் உற்சாகம் காட்டவேண்டும்.
மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திச் செயலில் இறங்க வைக்கும் முயற்சி வெற்றிகரமாக்கப்படல் வேண்டும்.
🔹அனைவரும் அறியவேண்டிய,
ஒரு முக்கிய தகவல்
‘தினத்தந்தி’ நாளேட்டில், ‘தினம் ஒரு தகவல்’ என்ற தலைப்பில், நேற்று (2.5.2026) அனைவரும் அறியவேண்டிய, ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
மரங்கள் மனித குலத்திற்குத் தரும் அருட்கொடை (அறிவியல்படி) இதோ:
🔅அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்
மரங்கள் எவை?🔅
‘‘நன்றாக வளர்ந்த ஒரு மரம், ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். பொதுவாக, மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன. மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களைப் பொறுத்த வரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளைக் கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரே லியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”
இதுதான் ‘தினத்தந்தி’ நாளேடு தந்துள்ள செய்தி!
(1/2)
Poovulagin Nanbargal is excited to host its Full-Day Kids’ Eco-Camp for the third consecutive year! This summer, give your children the chance to step away from the digital world and reconnect with the land and environment they live in. It’s a day filled with discovery, fun activities, and hands-on learning designed to inspire young minds to care for our planet. Join us for an unforgettable experience where adventure meets nature—we can’t wait to see your little explorers there!
Registration Must!
Register below:👇🏾
https://t.co/IxNl5R2xuP
#minmini #summercampforkids #ecoexperience #kids #pooovulaginnanbargal