#ThaaiNilam Team's Next project is on.. titled as #78Days (English)
Director : Abhilash g devan
Camera : prashanth pranavam
Editing : ayyappan nair
Music : ousepachan
Producer : canadian movie screening company
@Dr_Amar_R @devan_abhilash@johnmediamanagr
நீட் தேர்வு ரத்து. ஆனால், நுழைவுத் தேர்வு உண்டு: காங். தேர்தல் அறிக்கை -பிச்சைகாரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள். அதைக்கேட்ட மாமியார், பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, ’’அதெப்படி அவள் சொன்னால் நீ கேட்கலாம். இப்போ நான் சொல்கிறேன். சோறு இல்லை நீ போ” என்றாளாம். இதுவும் அப்படித் தான்!
தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து அரூர் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று நான் மேற்கொண்ட பரப்புரை. இக்கூட்டத்தில் மாநாட்டுக்கு இணையாக மக்கள் திரண்டிருந்தனர்.
பாமக சாதிக்கும் கட்சி. சமூக ஜனநாயகம் (Social Democracy), பன்முகத்தன்மை (Multiculturalism), சமூகநீதி, பசுமை அரசியல் என்கிற அனைத்து தரப்பினருக்கும் நன்மைதரும் கோட்பாடுகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டின் அரசியல் இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
#PMKinIndianGovernance
சென்னை - சேலம் இடையிலான பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு பா.ம.கவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மக்கள் சுதந்திரமான, நீதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பது சமூக ஜனநாயகத்தின் (Social Democracy) அடிப்படை. அதன் அடிப்படைக் கொள்கைகள்: சுதந்திரம் (freedom), சமத்துவம் (equality), நீதி (justice), சமூக ஒருமைப்பாடு (solidarity). இக்கொள்கையை பாமக முன் வைக்கிறது.
#PMKinIndianGovernance
பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் நலனுக்காக பெரும் சாதனைகளை சாதித்து காட்டிய கட்சி.
தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட இந்த தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.
#PMKinIndianGovernance