#WATCH | "துணை முதலமைச்சர் உதயநிதி இறங்கி நின்னு Sixer அடிச்சதுல, அந்த வெற்றி பந்து செங்கோட்டையில் விழுந்து நாடாளுமன்றத்தில் அடிச்சது...!
பெர்லின் சுவரை தகர்த்தெறிய எழுந்த இளைஞனைப் போல் தமிழ்நாட்டில், தென்னகத்தில் எழுந்த ஒர் இளைஞன் 2019-ல் செங்கல்லை கையில் ஏந்தி சனாதனம் என்ற பெர்லின் சுவரை இரண்டாக பிளந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது.
அந்த செங்கல்தான் ஜார்ஜ் கோட்டைக்கு அஸ்திவாரமாக மாறியது என்று சொன்னால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த செங்கல்லை ஏந்தினார் நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!"
#DyCMUdhay | #PaVijay | #DMK | #KalaignarSeithigal
லாட்டரி தொழில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபிறகும் நேபாளம் வரை எப்படி தொழிலை விரிபடுத்தி ஒருவரே கட்டுப்படுத்தி தன் கைக்குள் வத்திருக்க முடிந்தது என்பதை முதலில் தெரிந்து கொண்டால் மற்ற தொழில்களை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று புரியும். அரசியல் கடலில் கரை ஓரமாக நின்று கூவக்கூடாது.
அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல்
புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிர���ஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் #விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தலா ஒரு மாத சம்பளத்தையும் ந��டாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் ��ொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்.
@CMOTamilnadu #CMGRF
@mkstalin
மணிப்பூரில் நடக்கும் இன் மோதல்களால் ஒரு மாநிலமே பற்றி எரிகிறது. பல நூறு கிறித்தவ வழிபாட்டு தலங்கள் தீக்கிறையாகி இருக்கிறது அங்கு.
இதையும் தமிழ் நாட்டு வேங்கைவயல் சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசுறாரு புதுசா வந்த ஒரு அரசியல் தலைவர்.
படிங்க சார்.
அப்பாவின் சினிமா செல்வாக்கால்
சினிமாவை நுழைந்து 200 கோடி
சம்பளம் வாங்கும் நட��கராக மாறலாம்.
அது தப்பில்லை.
ஆனால் அப்பாவின் செல்வாக்கால்
அரசியலில் நுழைந்து, தேர்தலில்
போட்டியிட்டு, மக்கள் செல்வாக்கால்
வெற்றி பெற்றால் அது மன்னராட்சி.
என்னங்கடா உங்க நியாயம்.