@Vaishnavbnair2 மற்ற காதல் படங்களில் இருந்து Dacoit Love Story ரொம்ப வித்தியாசமான காதல் படம் ❤️
கட்டிப்பிடித்து டூயட், ஓடி ஓடி காதல் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனா இந்தப் படத்தோட காதல் முற்றிலும் தனித்துவமானது, உண்மையானது & ஆழமானது. ரொம்ப பிடிச்சிருந்தது! 👌
@DrVaathi பலர் அடுத்தவர்கள் செய்யும் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் சிலர் தானே தவறு செய்து பிறர்க்கு பாடமாய் மாறுவார்கள் இவர்கள் இரண்டாவது ரகம்.
@ursNomad இவர் தெரியல இவர் தான் தாவேக்காக பாஜகவோட "பி"டிம்ன்னு சொன்னவரு... இப்போ புதுசா ஒன்னு கொண்டு வந்திருக்காரு அப்புறம் அதையே மாற்றி அப்புறம் பேசுவார்...
@polimernews அவரு ஒன்ற மணி நேரம் பேசினார் நீ எவ்வளவு கீழ்த்தனமானவனா இருந்தா இத மட்டும் துண்டா வெட்டி முதல்ல எடுத்துட்டு வந்து போடுவ உங்களை அவாய்ட் பண்றது இல்ல தப்பே இல்ல...