Mobis plant is effectively gone, yet there has been no review meeting, no official press release from the Chief Minister or Industries Minister, and no visit to the facility.
The only communication so far has come from the company’s own PR team.
When a major industrial setback occurs, silence from the government raises more questions than answers.
But madam Keerthana is busy taking reels.
@Keerthana4VNR@CMOTamilnadu@dstock_insights@Udhaystalin@mkstalin@TRBRajaa@actorvijay@BussyAnand@Anbil_Mahesh
பாட்டிலுக்கு ரூ.20 வாங்கினால் சஸ்பெண்ட் ஆனால் கோவிலில் ரூ.4000 வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் போதும்..
"சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு வேறொரு நீதி" என அன்றே சொன்னார் பாரதியார் 👌
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இனி பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யவேண்டும் என்று தவெக அரசு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
கடந்த 2022 மே மாதம் முதலே சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பயோ மெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு பின்பற்றப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://t.co/H0X2KLs3Ys
https://t.co/PGPrrnBzKR
தவெகவினரின் அடுத்தப் பொய்! முடியல..
"தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவிப்பு சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்டுள்ளது" என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
இது குறித்தான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இதற்கு முந்தைய திமுக ஆட்சியால் தொடங்கப்பட்டு விட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை அப்போதே தொடங்கிவிட்டது.
மேலும் முதன் முதலாக இந்த அறிவிப்பு கோவிட் பெருந்தொற்று காலத்தின் போதே கடந்த 2021 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்!
Proof:
https://t.co/h8CHPl0UpJ
https://t.co/mr9udZhzwy
Bro's #mafia reels factory has been completely exposed!
From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡
Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu.
Truth over hype any day!
#TVKLies
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
In his first speech as Tamil Nadu chief minister, Vijay said that he grew up in poverty, and that he even knows what hunger is. It's bullshit because he was my classmate in the third standard in Loyola School.
His father was a filmmaker who set up his son for a career in films.
It is possible that like most filmmakers his father may have had periods of financial strife but that's not the same as Tamil-grade poverty. A lot of affluent boys confuse being broke with poverty. Two very different things.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.