Annapoorna brand is one of the identities of Coimbatore. Its owner requested a simplified GST for food items. This went viral. Today @nsitharaman made him to apologize for his demand. This is fascism and arrogance. @narendramodi@RahulGandhi@SupriyaShrinate@Pawankhera
பாசிசம் என்பது யாதெனில்!
GSTயில் இருக்கும் நடைமுறை சிக்கலை நேரிடையா தன்னிடம் விவாதித்த கோவை அன்னப்பூர்ணா உணவக்கத்தின் உரிமையாளரை நேரில் வரவழைத்த்து மன்னிக்க கேட்க வைத்த நிர்மலா
என்ன அகங்காரம்.. என்ன திமிர்??
இதையே வேறு ஏதாவது ஒரு கட்சி.. அதாவது திமுக செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?? ஊடகங்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்..
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதை கடுமையாக கண்டிக்க வேண்டும்!
Some of the most unfortunate and bizarre deaths that actually happened:
A thread ☠️
1. John Edward Jones lost his life after being trapped inside the Nutty Putty cave for more than 27 hours.
A thread of rare media of animals that are now extinct
1. Footage from 1933 of the last known surviving Thylacine, commonly called the Tasmanian Tiger. It died in 1936 in captivity in Tasmania.
16 லட்சம் போச்சி. என்னோட சப்ளையர்ஸ் சிலர் GST file பண்ணாம விட்டிருக்காங்க. கொரொனா சமயத்துல கம்��னியையும் மூடிட்டாங்க. தொடர்பு கொள்ளவும் முடியல. நான் அவர்களுக்கு முழுசா பணம் குடுத்துட்டேன். அதனால ITC எடுத்துட்டேன். அவங்க டேக்ஸ் கட்டாததால அத நான் தான் கட்டணும்னு நோட்டீஸ் அனுப்பி, பேங்க் அக்கவுண்டை அட்டாச் பண்ணி இருக்காங்க. எந்த விளக்கத்தையும் ஏத்துக்கல. வேற ஆப்ஷனே இல்ல. இந்த 16 லட்சத்தை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன். என்னை மாதிரி எத்தனை பேரோட வயித்தெரிச்சல். நல்லா இரு��்க தாயி. @nsitharaman