திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லும் மாணவ, மாணவியர்கள் வாழ்த்து பெற்ற நிகழ்வு #Collectorthiruvarur
@Surya_BornToWin இதில் கொடுமை என்னவென்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது திமுக என பிரச்சாரம் செய்து ஒரு முறை ஆட்சியைப் பிடித்தனர். ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமானவர் என சொல்லப்பட்ட பிரபாகரனை கொன்ற பழியும் திமுக மீது.
அடுத்த அதிரடி!
ஜி எஸ் டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம்
ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அ��ிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மீண்டும் மாநில உரிமை!!