நேற்று முழுக்க கலவரம் செய்து டயர்ட் ஆகிய கரப்பான்பூச்சி கூட்டம்,
இன்று, பிட்சா, பர்கர் ன்னு விருந்தே சாப்பிட்டு கொண்டு இருக்கானுங்க🤡
இப்ப சொல்லுங்க இவனுங்க மாணவர்களா?
சில நாட்களுக்கு முன்பு zomoto டெலிவரி பையனை கேவலமாக ஆபாசமாக பேசிய பெண் மன்னிப்பு வீடியோ
வீடியோ எடுத்து அந்த பையனை அசிங்கபடுத்துறேன் பேர்ல இந்த அம்மா தான் மானம் போய் நிக்குது சொந்த காசுல சூனியம் வைச்ச கதை .......
"இதுக்கு பேரு பெண்மை இல்ல... இது ஆணவத்தோட உச்சம்"
சோமேட்டோ டெலிவரி பாய்.
காலை��� இருந்து ராத்திரி வரைக்கும் வெயில்ல உருகி, மழைல நனைஞ்சு, டிராபிக்ல சிக்கி, ஆப் சொல்ற டைமுக்குள்ள சாப்பாட கொண்டு போய் சேக்கணும்னு ஓடுற பையன்.
ஒரு ஆர்டருக்கு கிடைக்கிறது என்னமோ கொஞ்ச காசுதான். அதுலதான் அவனோட வீட்டு செலவு எல்லாம் ஓடுது.
ஒருவேள டைம் தாண்டிட்டா ரேட்டிங் குறையும். கம்பெனில இருந்து கூப்புடுவாங்க. வேலையவே விட்டுடுவாங்கனு பயந்துகிட்டே ஓடுறான்.
அப்படிப்பட்ட பையன்கிட்ட என்ன பண்ணீங்க தெரியுமா?
மேல் மாடில இருந்து வாய்க்கு வந்தபடி கத்துனீங்க.
நரம்பில்லா நாக்கால ஆம்பளைங்க கூட கேக்க கூச்சப்படுற கெட்ட வார்தைகள எல்லாம் கொட்டுனீங்க...
அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் கூட இழுத்து திட்டுனீங்க.
அதோட விடல. கல்ல எடுத்து வீசுனீங்க. கம்ப எடுத்து அடிக்க வந்தீங்க.
"நீ ஆக்சிடன்ட்�� சாவு, கை கால் ஒடிஞ்சு போ" னு சாபம் வேற விட்டீங்க. ஒரு பெண்ணோட வாயில இருந்து இந்த வார்தை வரலாமா?
கடைசில நீங்கதான் பாதிக்கப்பட்ட மாதிரி நூறுக்கு போன் பண்ணி போலிச கூப்புட்டீங்க.
சாப்பாடு கொஞ்சம் லேட் ஆனதுக்கு ஒரு மனுஷனோட உயிர கேக்குறீங்களே. இதுக்கு பேருதான் மனுஷத்தனமா?
அவன் போட்ருக்கிற யூனிபார்முக்கு பின்னாடி ஒரு குடும்பம் இருக்கு. அவனும் யாருக்கோ மகன், யாருக்கோ ��ண்ணன், யாருக்கோ கணவன்.
அவன் தப்பு என்ன தெரியுமா?
உன் பசிக்கு சாப்பாடு கொண்டு வந்தது, ஆனா கொஞ்சம் தாமதம்..
அதுக்கு நீ கொடுத்த பரிசு என்ன? திட்டு, கல், சாபம், போலிஸ்...
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼