கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ ஆவார்.
மிகக் கடுமையான ஆபத்தான சூழலி��ும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார்.
அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது.
கேப்டன் ��ச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவர் விரைவாகக் குணமடையவும், புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழவும் பிரார்த்திக்கிறேன்.
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல��் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட ���ரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
In defense of Indian 🇮🇳 democracy!
During Prime Minister Narendra Modi most successful visit to Norway a minor incident happened. A Norwegian journalist demanded that the prime minister starts holding press conferences. She claimed that Indian democracy is in bad shape.
May be its time to pause? May be its time to be a bit curious to the world’s largest democracy?
Two weeks ago five Indian states and territories held elections. The turn out in the battlefield state of West Bengal was 94%. In the last local election in Norway it was 62%, in many European local elections turn out is below 50%. Can voting in massive numbers be a signal Indians trust their democratic process?
In the same election BJP won big in Assam and West Bengal. It lost even bigger in Kerala and Tamil Nadu. Can this diversity be a signal that Indian democracy is reflecting the will of the people?
The journalist referred to a democracy ranking putting India at 157 in the world, behind many dictatorships and deeply troubled states. When a ranking is so obviously contrary to common sense, why not ask critical questions to those making the ranking rather than demand that leaders shall comment on nonsense? I recommend Salvatore Babones book “Dharma democracy”. The book debunks convincingly the flawed methodology of these rankings.
It was referred to a ranking claiming it’s very dangerous to be a journalist in India. Reality is that it is more dangerous to be journalist in the US and far more dangerous in the vast majority of other nations in the world.
Let’s be real. India is not perfect. Of course there are incidents. India has a population the size of North America, South America and Europe combined. But India is much more peaceful than Europe or the Americas. That’s remarkable - given the ethnic, language and religious diversity of India and the many development challenges.
Unless we consider democracy a form of government only suited for some very small, peaceful and homogeneous Western European nations, may be we should commend Indian democracy?
India is the only major former UK colony which became and has remained a democracy. Its sometimes claimed that the Brits taught India democracy. If that was the case why isn’t Myanmar or Pakistan or the Gulf kingdoms democracies??? Reality is that Indian democracy is both homegrown and extraordinary successful.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
@Tataev@Tataev kindly provide a timeline for Soc drop resolution. I'm suffering mental agony for trusting Tata. Service Centre says improper charging but they misread charging history chart. If Tata refuses to believe customer, what options do the customer have but to avoid @Tataev
@Tataev punch.ev sudden Soc drop at 24% thrice till now. Twice documented in Tata app. I have charged consistently till 100% as advised. Still battery loses charge rapidly and had to be towed. Very unreliable. Service Centre has not resolved the problem. Very disappointed in you
@Tataev Soc drop again after 5 cycles of slow charge to 100%, as advised. @Tataev battery tech is not mature enough. The company is not bothered about customers who trusted them. Problem not resolved even after 2 months. Service Centre misread charging history, blames customer.
A temple is not just a structure of stone and mortar but an outpouring of devotion. A paid government official cannot run it - it takes the heart of a devotee. Encouraging to see the Government’s statement. Must translate into action. -Sg
@sgsuryah@narendramodi But it has been misused to sell other generic drugs under the name of Modi drugs. People don't know that they are not receiving pm Modi drugs. No central mechanism to check this?
@kenstar_india purchased air cooler in Kenstar website on 12 April. Order confirmed. But no info on shipment and delivery. When will I receive it? The website promised delivery in 3 - 5 days. Will your promise be kept? Can Kenstar be trusted?
@Tataev I would like to know the resolution offered for soc drop and the timeline for resolution. I cant use 30% of the guaranteed battery capacity. How long should I suffer this handicap? Is this punishment for trusting Tata ev?
2024-ஆம் ஆண்டு ஈஷா தாக்கல் செய்த அவதூறு வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, மார்ச் 2026-ல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், ஈஷா ஃபவுண்டேசன் மற்றும் சத்குருவுக்கு எதிராக வெளியிடப்பட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் கட்டுரைகளையும் நீக்குமாறு 'நக்கீரன்' ஊடகத்திற்கு உத்தரவிட்டது.
பிற தீய சக்திகளால் பெரிதுபடுத்தப்பட்ட, இத்தகைய ஆதாரமற்ற அவதூறு புகார்கள் ஏற்கனவே நீதிமன்றங்கள், காவல் துறை விசாரணைகள் மற்றும் அரசு விசாரணைகளால் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை, மேலும் பொதுமக்களை திசைதிருப்பவும், ஈஷா மற்றும் சத்குருவின் நற்பெயருக்குக் களங்க��் விளைவிக்கவும் நீண்டகாலமாக திட்டமிட்டு நடத்தப்படும் முயற்சியின் ஒரு பகுதியே என்று ஈஷா தொடர்ந்து கூறி வரும் உண்மையை இந்த உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#Sadhguru #Ishafoundation #SadhguruTamil
@BlueDartCares the parcel was not delivered yesterday even after it was marked out for delivery. I was available. The agent didn't call me. All bcos it was Sunday. Now they blame the customer as not being available. It is a lie. Be professional. Mention correct reasons at least.