மாண்புமிகு மாநிலத் தலைவர் திரு நைனார் நாகேந்திரன் ஜி அவர்களின் தேர்தல் யாத்திரைக்கு. திரு கருப்பு முருகானந்தம் அவர்களது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் எனக்கு முபலைசேஷன் பொறுப்பாளராக வாய்ப்பளித்த தமிழக பாஜக தலைமைக்கு நன்றி
அறிவிக்கை
கூட்டுறவு பிரிவு - மாநில நிர்வாகிகள்
ஜனதா தலைவர் தமிழக பாரதிய கட்சியின் மாநிலத் திரு.@NainarBJP அவர்களின் ஒப்புதலின் படி மாநில கூட்டுறவு பிரிவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்..
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..
- கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் திரு.மகா.சுசீந்திரன் அவர்கள்
ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தினால் சாமானிய மக்களிடையே ரூபாய் 2 லட்சம் கோடி பணப் புழக்கம் அதிகரிக்கும்- திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய நிதியமைச்சர்.
#NextGenGST
அறிவிக்கை
சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.
வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல், நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் MLA அவர்கள், கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும், பொது மக்களை சந்திக்கும் நோக்கிலும் தமிழகம் ம���ழுதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையை திறம்பட நடத்தி, இதனை வெற்றி யாத்திரையாக நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
யாத்திரை இனிதே சிறப்பாக நடந்திட, மாநில பொது செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்கள் தலைமையில் மாநிலக் குழுவானது அறிவிக்கப்படுகிறது..
- மாநில அலுவலக செயலாளர் திரு.M.சந்திரன் அவர்கள்
குஜராத்தில் பிறந்து, பாரதத்தின் பிரதமராய் உயர்ந்து தன்னுடைய சேவையால் தேசம் செழிக்க செய்த நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
#HappyBdayPMModi
திண்டுக்கல்லில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பூத் கமிட்டி மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கம்பம் தொகுதி உத்தமபாளையம் நகர்மண்டல் நிர்வாகிகளுடன் சந்தித்த இனிமையான தருணம்... உடன் மாவட்டத்தின் பொதுச்செயலாளர் திரு வினோத் மற்றும் காவி சொந்தங்களுடன்...
@NainarBJP
பா.ஜ.க தமிழ்நாடு கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளராக தாமரை சேவகன் மகாசுசீந்திரன் அவர்களை
நியமனம் செய்யபரிந்துரை செய்த மாநில தலைவர் உயர்திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் மாநில அமைப்பு பொது செயலாளர் திரு கேசவ வினாயகம் அவர் களுக்கும் தேசிய தலைமைக்கும் நன்றி
இந்த திமுகவினர், 130வது சட்டதிருத்தத்தை கருப்பு மசோதா என்கிறார்கள். அட ஸ்டாலின் ஐயா, இந்த மசோதாவை கருப்பு மசோதா என சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனென்றால் நீங்களே ஒரு Black Deed செய்பவர் தான். கருப்பான பணிகளை செய்பவர் - இன்று, திருநெல்வேலி @BJP4TamilNadu பூத் கமிட்டி மாநாட்டில் உரையாடிய நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.
மாண்புமிகு, மரியாதைக்குரிய உயர்திரு மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் இன்று என் திருநெல்வேலி இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தேன். இன்முகத்துடன் சிற்றுண்டி எடுத்துக்கொண்��ார். எங்கள் இல்லத்தில் உள்ள அனைவரையும் சந்தித்து மகிழ்ந்தார். ஒவ்வொருவரையும் நான் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வழங்கினார். என் இல்லத்திற்கு அவர் வருகை தந்தது என் உள்ளத்தில் என்றும் மறையாத நினைவாக நிற்கும். அதற்காக அவருக்கு நான் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரது திருவுருவப் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்��ி வணங்கினோம். அவரது குடும்பத்தினருக்கு, ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம். நாளை ஐயா திரு. இல. கணேசன் அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகழஞ்சலி நிகழ்விற்கான அழைப்பிதழை, அவரது குடும்பத்தினரிடம் வழங்கின���ம்.
இளம் வயதிலேயே, நாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்ற உறுதியுடன், சுமார் அறுபது ஆண்டுகளாக, தேச நலனுக்காகவே வாழ்ந்தவர். தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தவர். எதிர்க்கட்சியினரிடமும் நன்மதிப்பு பெற்ற எளிமையான மனிதர்.
ஐயா திரு. இல. கணேசன் அவர்கள் மறைவு, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு.
@DolphinSrithar @KaruNagarajan @karthiyayiny7 @karatethiagu @SumathiVenkat18
“Now, a son of Tamil Nadu is set to take the highest seat in the Rajya Sabha." 🇮🇳
Watch PM Modi reminisce about his early days as he speaks about Shri C.P. Radhakrishnan, NDA’s candidate for Vice President.