'யோக நமஸ்காரம்' எனும் எளிமையான, சக்தி வாய்ந்த பயிற்சியை அதன் ஆழம் மாறாம���் கற்றுக்கொள்ள வாருங்கள்.
முதுகுத்தண்டை அதன் இயல்பான பலத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
உங்கள் தினசரி வாழ்க்கையையும், உங்களுக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களையும் உணரும் விதத்தையே மாற்றியமைக்கிறது.
உயிர்நோக்கம்
நம் தமிழ் மக்களுக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்க��்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச யோகா வகுப்பு
ஆன்லைனில் | 2 மணி நேர வகுப்பு
ஆகஸ்ட் 21-23
பதிவுசெய்ய: https://t.co/nwujC1QSiW
Take the cutest tour of Isha Yoga Center with Mokshita and Adi, students of Sadhguru Gurukulam Samskriti, as they explore the powerfully consecrated spaces of Kalabhairava, Adiyogi, Yogeshwara Linga, the Teerthakunds, Nandi, and Dhyanalinga, along with many other spaces that make this place so special.
Watch the full video on YouTube.
Adi Perukku is a heartfelt expression of gratitude to the rivers that nourish the land, sustain life, and make abundance possible. As this timeless celebration unfolded yesterday at Isha Yoga Center, it also serves as a reminder that honoring our rivers must go beyond ritual. Through Isha's river revitalization efforts, this spirit of gratitude is being translated into action—helping restore and protect these lifelines for generations to come.
#AdiPerukku #IshaYogaCenter #CauveryCalling #RiverRevitalization
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்: 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது இந்தியா
#CWG2026#IndiaAtCWG2026
#CWG2026 போட்டிகளில் மிக அற்புதமாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியினருக்கு பாராட்டுகள். நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிட���த்த பலன்தான் இந்த அதிகரித்து வரும் பதக்க எண்ணிக்கை. இந்த உத்வேகம் பாரதம் முழுவதும் உள்ள இன்னும் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். ஆசிகள். - சத்குரு
ஆனந்தம் ஒரு குறிக்கோள் அல்ல - அது துன்பம் பற்றிய பயத்தை நீக்குகிறது. ‘எனக்கு என்ன ஆகுமோ’ என்ற உணர்வு மறையும்போதுதான் வாழ்க்கையை ஆராய்ந்து உணர தைரியம் வரும்.
#SadhguruQuotes#குருவாசகம்
உடலும் மனமும் வளர்ச்சிக்கான படிகளாக இருக்க வேண்டியவை. மாறாக, ஒருவர் வாழ்நாள் முழுவதும் மூழ்கி கிடக்கும் புதை மணலாக மாறிவிடுகின்றன.
#SadhguruQuotes#குருவாசகம்
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ரவிக்குமார் அவர்கள், பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் த்ரோபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ரவிக்குமார் அவர்கள், பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் த்ரோபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
ஈஷா கிராமோத்சவம் — கிராமப்புற பாரதத்தின் துடிப்பை மீட்டெடுத்து, பெண்க���ையும் இளைஞர்களையும் மேம்படுத்தி, சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
தர்மபுரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. முனைவர். திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு த��து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 🙏
#IshaGramotsavam
தர்மபுரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. முனைவர். திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்���ள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ஜி. ஹரி அவர்கள், திருத்தணி கிளஸ்டரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ஜி. ஹரி அவர்கள், திருத்தணி கிளஸ்டரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. சந்திரசேகரன் அவர்கள், கொல்லிமலையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. சந்திரசேகரன் அவர்கள், கொல்லிமலையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்��ுகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.���. திரு. ஆர். விஜய��ரவணன் அவர்கள், தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ஆர். விஜயசரவணன் அவர்கள், தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந���த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
உடலும் மனமும் வளர்ச்சிக்கான படிகளாக இருக்க வேண்டியவை. மாறாக, ஒருவர் வாழ்நாள் முழுவதும் மூழ்கி கிடக்கும் புதை மணலாக மாறிவிடுகின்றன.
#SadhguruQuotes#குருவாசகம்
பைனாப்பிள் சீசன் வந்தாச்சு. இந்த சமயத்துல பைனாப்பிளோட சுவை ரொம்பவே அதிகமா இருக்கும். அதோட சுவைய இன்னும் அதிகமாக்கி இந்த சீசனக் கொண்டாடுற விதமா அசத்தலான ஒரு ரெசிபியோட வந்திருக்கோம். ரெசிபிய ட்ரை பண்ணி கொண்டாட்டத்துல நீங்களும் கலந்துக்கோங்க...
மூன்று தன���த்துவமான லேயர்கள் — டிராகன் ஃப்ரூட், வெள்ளை தேங்காய் க்ரீம் மற்றும் தங்க நிற அன்னாசி — ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனி லேயர்களாக நிற்கும்படி கவனத்தோடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மஞ்சள், சிறிது எலுமிச்சைச் சாறு, ஒரு துளி தேன் மற்றும் இறுதியாக பிஸ்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
முழு ரெசிபியை ஈஷா காட்டுப்பூவின் ஜூலை ம��த இதழில் பெறலாம் – இப்போது வெளியாகிவிட்டது:
https://t.co/eYElIGa7q5
#Kaattupoo #Recipe #SadhguruTamil