மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு -
சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பார்ப்பானை அடி.
2. பாம்பையும் சசிகலாவையும் பார்த்தால், சசிகலாவை அடி.
3. பாம்பையும் முஸ்லிமையும் பார்த்தால், முஸ்லிமை அடி.
4. பாம்பையும் இடைச்சாதியினரையும் பார்த்தால், இடைச்சாதியினரை அடி.
5. பாம்பையும் தலித்தையும் பார்த்தால், தலித்தை அடி.
6. பாம்பையும��� தெலுங்கனையும் பார்த்தால், தெலுங்கனை அடி.
7. பாம்பையும் கார்ப்பரேட்காரனையும் பார்த்தால், கார்ப்பரேட்காரனை அடி.
இவ்வாறாக, ஏதோ ஒரு எதிரியை முன்னிலைப்படுத்தியே கட்சிகள் இங்கு வளர்கின்றன. மக்கள் நலன் மறைந்து வெறுப்பே எஞ்சுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் வெறுப்பு தான் மேலோங்கியிருகிறது, கடந்த 70 ஆண்டுகளில். நிற்க.
மநீம -
பாம்பையும் மனிதனையும் பார்த்தால், பாம்பை அடிக��காமல், பிடித்து ஸ்னேக் பார்க்கிற்கோ, காப்பகத்திற்கோ அனுப்பிவிடடு, மனிதனைக்காப்பாற்று.
சாதி, மதம், பொருளாதார பேதமென பிரிக்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே ��ார்க்கும், கோட்பாட்டில் மட்டுமே வேற்றுமைகாணும் பண்பைத் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் எங்கள் தலைவர் @ikamalhaasan .
அவ்வழியே நாம்.
#KamalHaasan
#makkalneedhimaiam
@maiamofficial
#Heyram#ஹேராம் படம் பற்றிய புரிதல் இல்லாமல் உளரும், சில அரைவேக்காடுகளுக்கு, இந்த காணொளி சமர்ப்பணம். ஒரு திரைபடம் சொல்லவரும் கருத்தையும்,அந்த படத்தில் சொல்லப்பட்டகாலத்தில் நடந்த வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் பிதற்றுபவர்கள் காணவேண்டிய காணொளி.
#24YearsofHeyRam
https://t.co/sfX1iKzsFa
நாங்கள் (ம நீ ம கட்சிக்காரர்கள்) போடும் பதிவுகளிலெல்லாம் வந்து வாந்தியெடுக்கும் உயிரினங்களுக்கு நாங்கள் சொல்லக்கடமைப்பட்டவை:
1. யாருகூட வேணா கூட்டணி வைப்போம், என்னாங்குறீங்க இப்போ? பாசிச பஜக குஜகன்னு உங்களுக்கு காரணம்லாம் கொடுக்கவேண்டிய அவசியமில்ல.
2. ��மாம், எங்க தலைவர் திமிரு புடிச்சவர்தான், என்ன இப்போ?
3. பதவி எங்களுக்கு வேணும். என்ன இப்போ? மக்களுக்காக ஒரு விஷயமாவது இந்த கட்சி செஞ்சுதுன்னு சொல்ல பணமும் தேவை, பதவியும் தேவை. உங்க கட்சித்தலைவர்கள இந்த ரெண்டும் எப்படியெல்லாம் பேயாட்டம் வெறியாட்டம் ஆடவைக்குதுனு தினம் தினம் பார்த்துட்டுதானே இருக்கோம்.
4. எங்க தலைவரோட தனிப்பட்ட வாழ்க்கைய பத���தி எங்களுக்குத்தெரியும். எப்படி தெரியுமா? ஏன்னா அவரே அதைப்பத்தி ஓப்பனாதான் இருந்திருக்காரு. அதனால, மூடிட்..
5. 40 வருஷமா இருக்குற கட்சி இன்னும் ஒரு ஸீட்டு கூட வாங்கமுடியல, இதுல தேர்தல்லேர்ந்து பின் வாங்குறேன் ஊக்கு வாங்குறேன்னு பேச்சு வேற. நாங்க மூணு தேர்தல பார்த்திருக்கோம் ஆரம்பிச்ச ஆறு வருஷத்துல. பின் வாங்குறதுக்கு நாங்க என்ன நண்பர்கள்ட மாசா மாசம் கடன் வாங்கியா வாழ்க்கைய நடத்துறோம்… தலைவர் உட்பட எல்லோருடைய சொந்த வருமானத்துல நடக்குது.
6. அப்புறம் அது என்ன ஆ ஊன்னா கமல் ஒரு பார்ப்பான்னு ஒரு உருட்டு? இன்னொரு பக்கம் அவரு மிஷனரினு ஒரு உருட்டு? ஜாதி ஓட்டுக்கள வெச்சு மட்டுமே அரசியல் பண்ணின உங்களுக்கு இதைத்தவிர வேற என்ன தெரியும்? ஆன்… மதம் தெரியும்ல. மறந்துபோச்சு பாருங்களேன். அவரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவுன்னு வேற ஒரு உருட்டு. கலர் கலரா இன்னும் உருட��டுங்க.
8. கட்சியில ��ாருமில்ல, இவரு பார்ட் டைம் பொலிட்டீசியன். சரி… நீங்கள்லாம் full time தானே? வேங்கைவயல், ராமர் கோவில், ஹிந்தி திணிப்பு, நீட், கிளாம்பாக்கம், பணவீக்கம், விவசாயி தற்கொலை, வெள்ள நிவாரணம், fair tax devolution, லாக்கப் கொலைகள், 30000 கோடி, 4000 கோடி, பான்க் அகவுண்டுல 15 லட்சம், 2 கோடி புது கோடீஸ்வர பெண்கள், மணிப்பூர், wrestlers protest - எல்லாமே கரெக்டா செஞ்சுட்டீங்களா, தீர்வு வந்துதா? பதவி எங்க கைக்கு வர்ற வரைக்கும் எங்க தலைவர் த��னமும் ஓசி சோறு தின்னுட்டு, கட்சியில இருக்குறவங்கள ஆடியோ வீடியோ எடுத்து எக்ஸ்போஸ் பண்ணிட்டு, இல்ல இன்னொருத்தர் மாதிரி பழைய காதலியோட சமூகவலைதளத்துல சண்ட போட்டுட்டு, தேவையில்லாம ப்ரெஸ் மீட்டுங்குற பேருல தினமும் கம்பு சுத்திட்டு, ரெண்டு மணி நேரம் வாக்கிங் போயிட்டு இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா? அவர் தன்னோட fieldல உச்சத்துல இருக்காரு. நேரத்த செலவிடறத பத்தி அவருக்கு நீங்க பாடம் எடுக்க வேணாம்.
9. ஏழாவது பாயிண்ட நான் எழுதவே இல்லன்னு எத்தன பேரு கவனிச்சீங்க.
10. டாக்டர்னு போலியான டைட்டில் வெச்சுட்டு ஸ்பேஸஸ்ல நாலு பேர கூட்டி வெச்சுக்கிட்டு பேசுறவங்களுக்கே எதோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி தெரியுதே… ஐயோ ஐயோ..
11. டார்ச் லைட்ல் பேட்டரி இருக்கோ இல்லையோ, முதல்ல இலை வாடி���்போச்சா, தாமரை சேத்துல முழுகிடுச்சா, சூரியன் அஸ்தமனமாச்சா, etc etc போயி பாருங்க.
@maiamofficial
*முதற்கட்டமாக 5000 மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்
*நிலைமை சீராகும் வரை வேளச்சேரியில் தினமும் 5000 நபர்கள் உணவு உண்ணக் கூடிய சமயலறை ஏற்பாடு செய்திருக்கிறோம்
*நாளை மறுநாள் முதல் தேவைப்படும் இடங்களுக்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம்
#களத்தில்_மய்யம்#KamalHaasan
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தபிறகு
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் ��ெய்தியாளர்கள் சந்திப்பில்...
#KamalHaasan #MakkalNeedhiMaiam