அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்" என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
மனிதம் போற்றுவோம் 🤝🏽
Happy to release Kanchipuram District Official fans club Logo.
We are happy to announce that @Kanchi_VSPFC is our official twitter handle.
Please support and motivate us!
Stay tuned for more updates!
Thanks to all VSP fans.
@SETHUVIJAY_VSP