#WATCH | ஆரணி அருகே பட்டு சேலை கடையில் நூதன திருட்டு!
தெலங்கானா பதிவெண் கொண்ட காரில் வந்த 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர், பட்டு சேலை வாங்குவது போல் நடித்து, கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி 40-க்கும் மேற்பட்ட பட்ட��� சேலைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என கூறிய உரிமையாளர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
#SunNews | #Arani | #CCTV
AK-JV சந்திப்பு பற்றி
வரலாற்றில் ஆக சிறந்த தருணம்
இருவரும் தனக்கு உண்டான பாதையை தேர்ந்தெடுத்து அதில் கொடியை பறக்க விட்ட இரண்டு துருவங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்