.
(Msg continuation...)
For my 1st ticket, one service guy called me and was not ready to come as he projected himself as super busy. He purposefully cancelled the visit by himself.
2nd ticket: I raised it on 27th June, have called the CC multiple times, but still (refer snips)
.
Very worst service by @Crompton_India
Just 1 year, my 2nos BLDC fan stopped working.
Raised ticket, i have been waiting for more than 1 month to get the fan serviced. They are least bothered !!!
See comment (msg continuation...)
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம��� மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செ���்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குர���வியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொ���ுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்ற��ம் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவ���்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு ��ழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
.
Dear minister @imrajmohan
தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு வரவைத்து நாள் முழுவதும் பாடம் எடுக்கிறார்கள்.
இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு இந்த சுமை தேவையா?
5 ஆம் வகுப்பு வரை வாரம் 5 நாட்கள் மட்டும் பாடம் போதாதா...
பாரிச���லன் தமிழ்த்தேசியம் பேசுறான்னு சொல்லிக்கிட்டு ஆதரிக்கிற நாய்ங்க ஆதரிச்சுட்டு போங்க அது உங்க விருப்பம்...
அத விட்டுட்டு ��யா பெ.மணியரசன் அவர்களோடும் அண்ணன் சீமானோடும் இணைச்சு பதிவிட்டா அசிங்கமா கேட்பேன்....
அரைகுறையா அரசியல் புரிஞ்சுகிட்டு அரசியல் பேசும் தற்குறிகளுக்கு ஒன்னு சொல்லுறேன் 2026 தேர்தல் வரைக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தேர்தலில் பங்கெடுக்கவில்லை...
தேர்தல் அரசியலில் உள்ள திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பதால் தமிழர்கள் உரிமை பாதுகாக்க முடியாது என்று ஒதுங்கி இருந்தது
2026 சட்டமன்��� தேர்தலில் நாம் தமிழர் கட்சி வென்றே ஆகவேண்டுமென்று தேர்தல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தது
ஆனால் இந்த அயோக்கிய நாய் பாரிசாலன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் SIR பூர்த்தி செய்ய வேண்டாம் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னான்
இதுதான் இந்த நாய் தமிழ்த்தேசியம் பேசிய லட்சணம்
2024 முதல் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக எவ்வளவு அவதூறு பேசினான்னு ஒவ்வொண்ணா எடுத்துப்போட முடியும்...
மூடிக்கிட்டு இருங்கடா பைத்திக்கார 🤬🤬🤬
தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ��ப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என��னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@CheranDirector
It puts food on his family’s table and keeps a roof over their heads. Any job is better than posting lame takes online for a couple of dollars from a blue tick.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
இப்படத்தில் குறிப்பிட்டுள்ள சட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்✨
1️⃣ 👨⚖️🚨நீதிமன்றத்தில் நேர்மையற்ற முறையில் தவறான உரிமைகோரல்
➡️குற்றம்: ஒருவர் தனக்கு உரிமை இல்லை என்று தெரிந்தும், மோசடியாகவோ அல்லது யாரையாவது காயப்படுத்தும் நோக்கத்தோடும் நீதிமன்றத்தில் பொய்யான கோரிக்கையை முன்வைப்பது.
நோக்கம்: நீதிமன்றத்தை ஏமாற்றி, நேர்மையற்ற முறையில் ஆதாயம் தேட முயற்சித்தல்.
⛓️தண்டனை: அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
2️⃣ 🚨நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியம் அளிப்பது அல்லது தவறான ஆதாரங்களை உருவாக்குவது
➡️விளக்கம்:
நீதிமன்ற விசாரணையின் போது ஒருவர் வேண்டுமென்றே பொய் சொன்னாலோ அல்லது வழக்கின் போக்கை மாற்ற பொய்யான ஆவணங்களை உருவாக்கினாலோ இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்.
⛓️தண்டனை : அதிகபட்ச��ாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மற்ற நேரங்களில், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
If you want a particular Seeman speech and remember only certain sentences from that speech use this website.
🌐 https://t.co/W4EfLsaiMg
Created by @salai_nayagan
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,'சுட்டிருப்பேன்’ என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது கடும்கண்டனத்திற்குரியது. இதற்கு இராமநாதன் அர்ச்சுனா அவர்கள், பொதுவெளியில் தனது மன்னிப்பைக் கேட்க வேண்டும். தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
#RamanathanArchchuna #NaamTamilarKatchi #RespectPoliticalLeaders #PublicApology #JoseCharlesMartinMLA
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
��ஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!