Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
Thank you, Thiru M.K. Stalin, for your warm wishes.
Our shared resolve to defend the idea of India, our Constitution, and federalism will continue to guide us - this is the fight for the very soul of our democracy, and we will wage it together, until we win.
நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்:
இன்று இந்த நாட்டில் கடின உழைப்பிற்கான பலன் கிடைப்பதில்லை, மாறாக கனவு காண்பதற்காக தண்டனையே கிடைக்கிறது.
ஒவ்வொரு வினாத்தாள் கசிவும், ரத்து செய்யப்படும் ஒவ்வொரு தேர்வும், முழுமையடையாத ஒவ்வொர��� பணி நியமனமும் - இந்த நிர்வாக அமைப்பின் தோல்வி மட்டுமல்ல, லட்சக்கணக்கான கனவுகள் மீதான தாக்குதலாகும்.
நீங்கள் சோர்வடைந்துள்ளீர்கள், கோபத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்—அரசு செவிசாய்க்கத் தயாராக இல்லாதபோது, நாம் நமது குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.
அதனால்தான் உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்:
ஜூன் 17, கோட்டா. சாத்ரோன் கி கூஞ்ச் (மாண���ர்களின் முழக்கம்).
வாருங்கள், புறக்கண��க்கவே முடியாத ஒரு பெரும் முழக்கமாக நாம் ஒன்றிணைவோம்.
கோட்டாவில் தொடங்கி, பிறகு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் இதைக் கொண்டு செல்வோம்.
இது உங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம்.
நான் உங்களுடன் துணை நிற்கிறேன்.
ஜூன் 17 | சாத்ரோன் கி கூஞ்ச் | கோட்டா மாபெரும் பேரணி
திரு @RahulGandhi
Why has no relief been provided to the public when the price of crude oil has dropped to $24 per barrel today?
Why haven't oil prices been reduced?
Today, the Modi government has become a problem for every Indian.
The value of the rupee is plummeting day by day, and the economic situation is deteriorating rapidly.
Had prices been determined based on international rates today,
the price of petrol would have dropped by ₹25 per litre, and diesel by ₹15–20 per litre.
The price of a domestic LPG cylinder is now nearing ₹1,000, the price of commercial gas stands at ₹3,075, and CNG prices have risen by ₹10. With the suspension of bulk diesel sales, farmers, workers, the general public, small and medium-sized enterprises, and the transport sector have all been adversely affected.
@rssurjewala@narendramodi@AmitShah
#bjpfailedindiaBjp
இரணியல் அருகே இரணியல்கோணம் குளத்தில் நேற்று இரவு ஒரு நபர் தவறி விழுந்துவிட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படையினர், பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டோம்.
இன்று காலை உயிரிழந்த அவரின் உடல் மீட்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைச் சம்பவம், ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையும் உலுக்கியுள்ளது. இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமல்லாமல், தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் தொடர்ந்து அதிக���ித்து வருவதன் வெளிப்பாடாகவே அமைகிறது.
இத்தகைய கொடூரங்கள் தொடர்வதற்குப் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட சதிகள் அல்லது சமூக விரோத சக்திகளின் ஊடுருவல் உள்ளதா என்பதை அரசு தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ���மல் தடுக்கவும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்யவும் அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu
#JusticeForChild #StopViolenceAgainstWomen #TamilNadu #SafetyFirst #SpeakUp