சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி பொது விவாத நிகழ்ச்சியின் பொது திமுக கட்சியினரால் @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. ராஜேஷ் அவர்கள் தாக்கபட்ட���ருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பொது மேடைகளில் விவாதம் நடைபெறும் போது, பேச்சாளர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளித்து கண்ணியம் காக்க வேண்டுமே தவிர, காட்டுமிராண்டித் தனமாக தாக்குதலில் ஈடுபடுவது அரசியல் நாகரிகம் அல்ல.
��ிமுக-வின் தேர்தல் தோல்வி பயத்தையே இதுபோன்ற வன்முறை கட்டவிழ்ப்புகள் உணர்த்துகின்றன.
திமுக குண்டர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காக்கப் போகும் போகும் தேர்தலாகவே இந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும்!
#தமிழகம்_வாழவேண்டும் !
#திமுக_வீழவேண்டும் !
பாலி"யல்" சீண்டலால் ஏற்பட்ட மன உளைச்சலில் 14 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டியில் பாலி"யல்" சீண்டலுக்கு ஆளான 14 வயது மாணவி தற்கொ*லை...
~ சட்டத்தை பற்றியோ காவல்துறை மீதோ துளியும் பயமில்லாத நிலை இன்று உள்ளது...
#ADMK_VNR
@AIADMKITWINGOFL புளியந்தோப்பில் நடந்த இளைஞர் உயிரிழப்பு சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டில் பெரிய கேள்விக்குறி எழுப்புகிறது.
#ByeByeStalin#ADMK_VNR
தலைநகர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இது மரணம��்ல, விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அரங்கேறிய படுகொலை!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று மிட்டாய் போல போதைப் பொருட்கள் கிடைப்பது தான் இந்த 'கஞ்சா மாடல்' அரசின் சாதனையா? இளைஞர்களின் எதிர்காலத்தை போதைக்கு காவு கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழகத்திற்கு உண்மையான விடியல்!!
#ByeByeStalin
விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத���திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய மு���லமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று ���ானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் திரு. @mkstalin அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு ம���டிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்க�� எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீ��ியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?
தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சி��ில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.
பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
#சமூக_அநீதி_திமுகஅரசு
அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான @dir_ed அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று @dir_ed தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,
"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப��பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்... @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு...
ஒரு முக்கிய அறிவிப்பு!
2021-2026 நடந்து முடிந்த
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
வைபவங்களை முன்னிட்டு,
படாத பாடுபடும்
தமிழக மக்களின் காது குறித்த
ஒரு பாடல் வெளியீடு …
#ADMK_VNR
@AIADMKITWINGOFL வாக்களித்த மக்களுக்கு வேதனை ஒன்றை தவிர வேறு எதுவும் செய்யாத திமுக அரசு.,
சட்டசபையில் திமுக வின் ஸ்டாலின் தலைமையில் மாபெரும் காது குத்தும் விழா 🤔
தனது குடும்பத்திற்கு கொள்ளை அடித்து சேர்ப்பது மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது விடியா அரசு 😡
#மாபெரும்_காதுகுத்தும்_விழா#ADMK_VNR