சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை ஆளுநர்களிடமிருந்து மாநில முதலமைச்சர்களுக்கு பெற்றுக் கொடுத்து, மாநில சுயாட்சியை காத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து, அனைவருக்கும் தாய் திருநாட்டின் 80ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
#IndependenceDay
#தொடைநடுங்கி_அரசு
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் ��டிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் அடக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த #தொடைநடுங்கி_அரசு.
ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.
சென்னை - குறிஞ்சி இல்லத்தில் கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், இளந்தலைவர் திரு.@Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, @dmk_youthwing 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து எனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தேன்.
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அம���த்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற���க மாட்டார்கள்!
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்பட���, நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து கள ஆய்வு கூட்டம் தலைமைக் கழக பார்வையாளர்கள் திரு.ஜோயல், திரு.ஏ.வ.வே.கம்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
மாப்பிள்ளை அவரு தான், அவரு போட்டிருக்க
சட்டை #திமுக கூட்டணி உடையது 😂 !!
#BREAKING | "புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி" -மு.க.ஸ்டாலின்
இது தான் எங்கள் தலைவர் M. K. Stalin 🖤❤️
#MKStalinEra 🔥🔥
திருப்பத்தூர் தொகுதி, தானிப்பட்டி காட்டாம்பூர் மக்களை சந்தித்து தலைவர், முதல்வர் @mkstalin அவர்கள் அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து INDIA கூட்டணியின் வெற்றி சின்னம் உதயசூர��யன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றோம்.
உயர்கல்வி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக "உலக���் உங்கள் கையில்" திட்டத்தின் மூலம் மடிக்கணினி வழங்கிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை அமைத்திட INDIA கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம்!
#VoteForDMK
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, காரைக்குடி தொகுதி, காரைக்குடியில், INDIA கட்சிகளின் வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்